ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 27 June 2010

செம்மொழி மாநாடு


கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு இன்றைய தினத்துடன் நிறைவு பெறுகிறது. இம்மாநாட்டில் தமிழ் இணைய மாநாடும் ஒரு பகுதியாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நமது பதிவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவர்களில் நமது அருமை நண்பர் லதானந்தும் ஒருவர். அவர் முரசொலி மாறன் அரங்கில், நடந்த வலைப்பூக்கள் பற்றிய அமர்வினில்
வலைப்பூக்கள் பற்றிப் பேசி இருக்கிறார். அதனைப் பற்றிய இடுகை, அவரது பதிவினில் இன்னும் ஓரிரு நாட்களில் வெளி வரும்.

நட்புடன் சீனா


14 comments:

கபிலன் said...

தகவலுக்கு நன்றி.

அன்புடன் கபிலன்.

கபிலன் said...

அன்பின் சீனா. சார்.....

வணக்கங்கள் பல.

புதியதோர் வலைப்பதிவன்.

தங்களின் மேலான கருத்துக்களை எதிநோக்கி.

http://onbathamvaguppu.blogspot.com/

அன்புடன் கபிலன்.

cheena (சீனா) said...

வாங்க ! கபிலன் ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கபிலன் !

நல்வாழ்த்துகள் கபிலன் !
நட்புடன் சீனா

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க..அவர் பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்..

கபிலன் said...

அன்பின் சீனா சார்...
என் பதிவுகள் அனைத்துக்கும் கருத்துரை இட்டு
என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டீர்கள்.
மிக்க நன்றி சார்.

'பரிவை' சே.குமார் said...

நண்பருக்கு வாழ்த்துக்கள் சீனா சார். நம்ம பக்கம் வந்து பார்க்கிறது. உங்கள் வரவு மகிழ்ச்சி தரும்.

கொல்லான் said...

இணைய மாநாட்டிற்கு நீங்களும் வருவீங்கன்னு நினைச்சேன். ஏமாத்திப்புட்டீங்களே?

ப.கந்தசாமி said...

ஏற்பாடுகளைப்பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காதபடியால் இணைய மகாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை.

Karthick Chidambaram said...

தகவலுக்கு நன்றி

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் சார்

Gayathri said...

மரியாதைக்குரிய சீனா அவர்களே..தகவலுக்கு நன்றி..என் பதிவிற்கு வந்து அனைத்து போஸ்ட் களையும் படித்து அருமையாய் உங்கள் கருத்துக்களை எழுதியுள்ளிர்கள்..மிக்க நன்றி..உங்களை போன்ற பெரியோர்களின் ஆசியை விட பெரிய ஒன்று எதுவும் இல்லை..நன்றி

cheena (சீனா) said...

அன்பின் காயத்ரி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமைச்சரே

நல்வாழ்த்துகள் மங்குனி
நட்புடன் சீனா

நாடி நாடி நரசிங்கா! said...

Thanks