தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! ..........................
Thursday 27 May 2010
அப்பாவி முரு - திருமணம்
அருமை நண்பன் சிங்கையில் வசிக்கும் அப்பாவி முருவின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்தி வந்தேன். முதலில் முருகேசனைப் பார்த்தது அவனது புரொஃபைல் படத்தில் - பாவம் போல் அப்பாவியாக இருந்தான். அடுத்து மதுரை பதிவர் சந்திப்பில் ஒரிரு நிமிடங்கள் - ஒரிரு சொல் பரிமாற்றம் - அவ்வளவுதான் - மூன்றாவதாக எங்களின் இனிய இல்லத்திற்கு முரு வந்த போது நீண்ட சந்திப்பு - இப்பொழுது திருமணத்தில் அடுத்த சந்திப்பு - ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமான தோற்றம். தொடர்ச்சியாக சந்திக்காததால் புதுப் புது தோற்றமாகத் தோன்றும்.
சரி சரி - பில்டப் போதும் - விஷயத்துகு வரேன்
சின்னாளப்பட்டியில் நேற்று முருவுக்கு திருமணம் - காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து பேருந்தில் புறப்படுவதாக திட்டம் - பேருந்து நிலையத்தில் சென்று காத்திருந்து 08:30க்கு வந்த கா.பா வுடன் சின்னாளப்பட்டி சென்றோம் - அங்கு ரம்யா, கலை, சுரேஷ் ஆகியோர் முதல் நாளே வந்து சிறப்பித்துக் கொண்டிருந்தனர். திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு வந்தோம். இனிய அனுபவம்.
மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
சோதனை மறுமொழி
wishes for his happy and beautiful days
:)
மணமக்களுக்கு வாழ்த்துகள்...
வணக்கம் ஐயா,..
முரு-க்கு வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றிங்க
அண்ணனுக்கு என் வாழ்த்துக்களும்!
நல்வாழ்த்துக்கள்..
சோதனை இல்லா மறுமொழி.
:))
வாழ்த்துகள் முரு.
திருமணம் இனிதே நடந்தது பற்றி கேட்க மிக்க மகிழ்ச்சி.
அன்பின் ஷர்புதீன்
வருகைக்கும் கருத்த்க்கும் நன்றி
நல்வாழ்த்துகள் ஷர்புதீன்
நட்புடன் சீனா
அன்பின் விக்கி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்கி
நல்வாழ்த்துகள் விக்கி
நட்புடன் சீனா
அன்பின் ஞானசேகரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்கி
நல்வாழ்த்துகள் ஞானசேகரன்
நட்புடன் சீனா
அன்பின் வாலு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாலு
நல்வாழ்த்துகள் வாலு
நட்புடன் சீனா
அன்பின் கும்க்கி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கும்க்கி
நல்வாழ்த்துகள் கும்க்கி
நட்புடன் சீனா
அன்பின் விக்கி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராகவன் - நல்வாழ்த்துகள் இராகவன்
நட்புடன் சீனா
இங்கயும் வாழ்த்திக்கிறேன் சாமியோவ்..
//காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து பேருந்தில் புறப்படுவதாக திட்டம் - பேருந்து நிலையத்தில் சென்று காத்திருந்து 08:30க்கு வந்த கா.பா வுடன் சின்னாளப்பட்டி சென்றோம்//
ஐயா பப்ளிக்ல மானத்த வாங்கிட்டீங்களே.. அவ்வ்வ்வ்
wishes to the couple,
thanks for sharing this
அன்பின் காபா
மானத்த வாங்குவது கிடையாது - அதுவும் அன்பின் வெளிப்படையே
நல்வாழ்த்துகள் காபா
நட்புடன் சீனா
அன்பின் ராம்ஜி
வருகைக்குக்ம் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
congrats muru...
aavvvvvvvv....DEEE aah......
அன்பின் வசந்த்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வசந்த்
நட்புடன் சீனா
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...
ஐய்யா., என்னையையே வெக்கப்பட வக்கிரிங்கலே...
எங்க வீட்டுக் கல்யாணத்திற்கு சென்று வந்து பதிவும் போட்டமைக்கும் நன்றி ஐயா.
வாழ்த்துக்கள்
அன்பின் முரு
வெக்கப்பட வேண்டிய நேரம் தானே இது - ஏன் வீட்டிற்கு வரவில்லை - எதிர் பர்த்தேன் - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் ஜோசப்
உங்க வூட்டுக் கல்யாணமா - என்க ஊட்டுக் கல்யாணம் - ஆமா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் தேனு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நல்வாழ்த்துகள்
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு விதமான தோற்றம். தொடர்ச்சியாக சந்திக்காததால் புதுப் புது தோற்றமாகத் தோன்றும்./////
சார் , பஸ்ட்டு கண்ணாடி போடுங்க இல்லாட்டி போட்ருக்க கண்ணாடிய மாத்துங்க , அதுதான் இப்படி மாறி மாறி தெரியுது ,
(சார் , நீங்க நம்ம ஏரியாவா ??? நான் போடி காரன் )
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கார்த்திக் சிதம்பரம் - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் ம்.அமைச்ச
கண்ணாடிய மாத்துங்க மாத்துங்கன்னு சொல்லிச் சொல்லை சலிசுப் போயிட்டாங்க வூட்டுக்காரம்மா - இப்ப நீ வேற - ஆமா போடில எங்கே - நான் இருக்கறது மதுரப்பா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
பகிர்வுக்கு நன்றி mattrum வாழ்த்துக்கள் நண்பரே...
அன்பின் கமலேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment