ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Tuesday 18 August 2009

செந்தில் நாதன் - சிங்கை நாதன்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த சில நாட்களாக - எங்கு நோக்கினும் நண்பர் செந்தில் நாதனைப் பற்றிய இடுகைகள் தான் - அவரின் உடல் நிலை பற்றிய இடுகைகலும் - பண உதவி வேண்டும் இடுகைகளும் தான்.

கீழே கொடுக்கப்பட்டிருப்பது ஒரு காபி பேஸ்ட் இடுகை

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)

Address:
Siddeswaran Sethuraman
20810 Amie Ave, Apt# 10
Torrance, CA 90503

Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சிங்கப்பூர்

ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775 (joseph.paulraj@gmail.com)
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721


அமெரிக்கா

இளா - +1 609.977.7767
ilamurugu@gmail.com

Europe

S.குமார்
Mobile number : 0049-17622864334.
E-mail : friends.sk@gmail.com

இந்தியா

நர்சிம் - +91 9841888663

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293

சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.


---------------------------------------------------------------------------------

நண்பர்களே - சற்றே சிந்தியுங்கள்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

குறளாசான் கூறியது - இடுப்பு வேட்டி நழுவும் போது தன்னிச்சையாக - எவ்விதத் தூண்டுதலுமில்லாமல் கை சென்று அதனைக் கட்டிவிடுவது போல - நாம் இப்பொழுது உடனடியாக நண்பர் செந்திலின் துயரம் துடைக்க நம்மால் இயன்ற அளவு பண உதவி செய்திட வேண்டும்.

மாற்று இதயம் பொருத்துவதற்கு ஆகும் செலவான 33 இலட்ச ரூபாயில் இது வரை 11 இலட்சம் சேர்ந்திருப்பதாக அறிகிறேன்.

நண்பர்களே ! = பல் வேறு இடுகைகள் பணம் அனுப்பும் முறையினைப் பற்றிப் பேசுகின்றன. எவ்வாறேனும் தேவையான பணத்தினைத் திரட்டும் முயற்சியில் அருமை நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிறு சிறு துளிகளாகத் திரளும் நீர் பெரு வெள்ளமாக மாறும் காலம் விரைவினில் வரும். நம்பிக்கையுடன் செயலாற்றுக நண்பர்களே !

விரைந்து பண உதவி செய்க - கேள்வி கேட்காமல் உதவி செய்க - விவாதிக்க நேரமில்லை - சிறு துளியும் வரவேற்கப்படுகின்றன.

பயனுள்ள சுட்டிகள் :

http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html

http://kvraja.blogspot.com/2009/08/collection-updates.html

http://www.narsim.in/2009/08/blog-post_13.html

http://www.narsim.in/2009/08/blog-post_17.html

http://madhavipanthal.blogspot.com/2009/08/senthilnathan.html

http://www.maraneri.com/2009/08/collection-updates.html

http://www.maraneri.com/2009/08/blog-post_15.html

http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html

http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html

http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html

அனைவரையும் ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்12 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஜாபர் அலி said...

தகவல் கொடுத்தமைக்கு நன்றி.

இங்குள்ள தொடர்பாளர் ஆசிஃப் மீரான் அவர்களைத் தொடர்புகொண்டு, அவரது வங்கி எண் பெற்றுக்கொண்டேன். இன்று எனது பங்கினை செலுத்திவிடுவேன்.

தேவைப்படும் தொகை மிக அதிகமாக உள்ளதால், என் நிறுவனம் மூலமாகவும் முயற்சி செய்கிறேன்.

மீண்டும் நன்றியுடன்
ஹரன்

லோகு said...

நலம் பெற பிரார்த்திப்போம்..

cheena (சீனா) said...

அன்பின் ஹரண்

மிக்க நன்றி - நல்ல உள்ளத்திற்கு நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

நன்றி லோகு

வருகைக்கும் பிரார்த்தனைக்கும்

ஜோசப் பால்ராஜ் said...

அன்பின் ஐயா,
உங்களைப் போன்றவர்களின் ஆசியுடனும், ஒத்துழைப்புடனும் தற்போது 75 சதவீதத்தை அடைந்துள்ளோம்.

விவரங்கள் எனது பதிவில்
http://www.maraneri.com/2009/08/latest-updates.html

மிக்க நன்றி ஐயா.

cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

இறைவன் கருணை காட்டது துவங்கி விட்டான். கவலை வேண்டாம் - விடா முயற்சியும் தன்னலமற்ற சேவையும் நண்பர் சிங்கை நாதனுக்காகச் செய்யும் கூட்டுப் பிரார்த்தனையும் பலனளிக்கும். விரைவினில் நண்பர் பூரண நலத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்புவார்.

நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகள் தொடரும்.


சுட்டிகளை தொகுத்தமைக்கு நன்றி.

haran said...

அன்பு நண்பருக்கு,

வணக்கம். கடந்த 20.08.09 அன்று, ஆசீஃப் மீரான் அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு தொகையைச் செலுத்தினேன். அதனை SMS மூலம் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும் என்னைத் தொடர்புகொண்டு நன்றி கூறினார்.

தங்களின் மடலுக்கு நன்றி.

அன்புடன்
ஹரன்.

cheena (சீனா) said...

வருகைக்கு நன்றி ஜமால்

cheena (சீனா) said...

அன்பின் ஹரன்

தங்களைப் போன்ற அருமையான நல்ல நண்பர்களைப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

நல்வாழ்த்துகள் - நன்றி ஹரண்