ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 30 September 2015

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.

அன்பின் பதிவர்களே

அனைவருக்கும் வணக்கம்

புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல்விழா.  இது பற்றிய தகவல்கள் கவிஞர் முத்து நிலவன் பதிவிலும் ( https://mail.google.com/mail/u/0/#search/muthunilavanpdk%40gmail.com/14fd97baa86170f7)

பதிவர் திண்டுக்கல் தனபாலின் பதிவிலும் (http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html ) விளக்கமாகக் கூறப் பட்டிருக்கிறது.

ஒன்றை எடுத்துக் கூட்டி ஏற்றமுடன் செயல் படுத்துவது என்பது எல்லாருக்கும் கை வந்த கலையன்று. முத்து நிலவன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகிய இருவரும் செயல் படுத்தும் முறை சிறப்புடையது.

பதிவர்கள் இத்தளங்களுக்குச் சென்று செய்திகளை அறிந்து விழா சிறப்புற துணை செய்ய வேண்டும். தமிழை வளப் படுத்தவும், நிகழ்காலத்தினருக்கு நினைவு படுத்தவும் செய்தால் எதிர் காலைத்தில் வலைத் தமிழ் தமிழை வளர்க்கும். அத்தமிழ் வளர்க்கும் பணியை இப்பதிவர் சந்திப்பு செயலாக்கும் என்று நினைக்கிறேன்.

அனைத்துப் பதிவர்களையும்  இவ்வலைத் தளங்கள் பக்கம் வருகை தருமாறு வேண்டுகிறேன்.

திருவிழா சீரும் சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் - வளர்க தமிழுடன்.

நட்புடன் சீனா

18 comments:

cheena (சீனா) said...

தமிழில் பேசவும் எழுதவும் தயங்குகின்ற இக்காலத்தில் வலைப் பதிவர் சந்திப்பு தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும் என்று எண்ணுகிறேன். வளமான தமிழுக்கு வளம் சேர்க்கட்டும் இச்சந்திப்பு

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

கரந்தை ஜெயக்குமார் said...

வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில் தங்களைச் சந்திக்க
ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

cheena (சீனா) said...

அன்பின் ஜெயக் குமார்

11.10.2015 ஞாயிறு காலை சந்திப்போம். ஆவலுடன் காத்திருப்போம். ( நானும் துணைவியும் )

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

தனிமரம் said...

விழா வெற்றியடையட்டும்.

Geetha said...

வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்..நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

விழா வெற்றி பெற எனது வாழ்த்துகளும்.

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம். கடந்த -2014ஆம் ஆண்டு- தங்களின் தலைமையில் சிறப்பாக நடந்துமுடிந்த விழாவைத் தொடர்ந்து நாங்கள் நடத்துகிறோம். தங்களின் வாழ்த்தும் வழிகாட்டுதலும் நம்விழா சிறப்பாக நடக்க வழிநடத்தும் என்று நம்புகிறோம். நன்றி அய்யா -நா.முத்துநிலவன்.
(அய்யா ஒரு சிறு திருத்தம் - புதுவை எனில் புதுச்சேரி (எ) பாண்டிச்சேரி மாநிலத்தையே குறிக்கும். புதுக்கோட்டையின் சுருக்கம் ”புதுகை“ என்பதாகும். தங்கள் பதிவின் தலைப்பைத் திருத்தினால் நல்லது அய்யா)

cheena (சீனா) said...

அன்பும் பண்பும் நிறைந்த அருமை நண்பர் முத்து நிலவன் அவர்களே !

தங்களின் திருத்தம் படி புதுவை புதுகை என மாற்றப் படுகிறது. இனி வரும் பதிவுகளிலும் புதுக்கோட்டை என்பது புதுகை என்றே அழைக்கப் படும்.

ananthako said...

மதி எங்கோ அங்கே ஔி
ஔி உள்ள ஒலி ஓசை
அலை ஓசை ஆழ்கடல்
முத்து ஔிவீசும்

ananthako said...

மதி எங்கோ அங்கே ஔி
ஔி உள்ள ஒலி ஓசை
அலை ஓசை ஆழ்கடல்
முத்து ஔிவீசும்

ananthako said...

மதி எங்கோ அங்கே ஔி
ஔி உள்ள ஒலி ஓசை
அலை ஓசை ஆழ்கடல்
முத்து ஔிவீசும்

ananthako said...

மதி எங்கோ அங்கே ஔி
ஔி உள்ள ஒலி ஓசை
அலை ஓசை ஆழ்கடல்
முத்து ஔிவீசும்

Agra Same Day Tour Package said...

Great article with excellent idea i appreciate your post thankyou so much and let keep on sharing your stuffs Agra Same Day Tour Package

hont said...

Best IT Training in Chennai
Organic Chemistry tutor
Organic chemistry
online tutor
Organic chemistry