வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்கள் ஒரு EXCEL கோப்பில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.
click here to download the excel file
வலைச்சரம் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை வரிசை எண், ஆசிரியப் பொறுப்பேற்ற தேதி, அவர்களீன் பெயர், அவர்களின் தளத்தின் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி, விதி முறைகள் அவர்களூக்கு அனுப்பப் பட்ட தகவல் ஆகியவை சேமிக்கப் பட்டிருக்கிறது
12 comments:
இணைப்பை சரி செய்ய வேண்டும் ஐயா...
பின்னாளில், தமிழ் இலக்கிய (வலைப்பதிவு ) வரலாற்றில் வலைச்சரமும், இந்த தொடரும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் (LINK) சென்று பார்க்க இயலவில்லை. சரி செய்யவும்.
த.ம.2
:) Good History Developments, Continue :)
சாதிப்பதைவிட, சாதிப்பதைப் பதிவது முக்கியமானதாகும். அதனைத் தாங்கள் சிறப்பாகச் செய்கின்றீர்கள். நன்றி. இணைப்பு முழுமையாக இல்லை. அன்புகூர்ந்து சரிசெய்ய ஆவனவேண்டுகிறேன்.
ஆசிரியர்கள் பற்றிய தொகுப்பு தந்துள்ளீர்கள். நன்றி!
இணைப்பு திறக்கவில்லையே?
இணைப்பு திறக்கவில்லை ஐயா...
இணைப்பை சரி செய்ய வேண்டும்...
link varala sir
நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
அன்பின் சீனா அய்யா அவர்களுக்கு வணக்கம். நலம். நலனறிய விழைகின்றேன். ” வலைச்சரம் – ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html ஒரு பதிவினை எனது வலைத்தளத்தில் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்து பார்த்து கருத்துக்களை தெரிவிக்கவும்.
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
பணி சிறக்க வாழ்த்துக்கள். -அன்புடன்- S. முகம்மது நவ்சின் கான்
வணக்கம் அய்யா...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...நன்றி
Post a Comment