தேவை தேவை - அவசரத் தேவை - இன்னும் 36 மணி நேரத்தில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர்கள் தேவை
அன்பின் நண்பர்களே !
இன்னும் 36 மணி நேரத்தில் - 30.12.2013 திங்கட் கிழமை காலை ஆறு மணி முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று பணியாற்ற ஒரு பதிவர் தேவை - மிகக் குறுகிய காலத்தில் பொறுப்பேற்க அழைக்கும் படி ஆகி விட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.
இணக்கம் தெரிவித்து மடல் எழுதுக - cheenakay@gmail.com
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா