ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Thursday 9 August 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

அன்பின் நண்பர்களே

சென்னை வாழ் பதிவர்கள் ஒன்று கூடி - சிந்தித்து - பல ஆலோசனக் கூட்டங்கள் நடத்தி - வருகிற 26ம் நாள் - ஞாயிறன்று - சென்னையில் திரு விழா கொண்டாடுவதெனத் தீர்மானித்து - அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

அருமை நண்பர் மது மதி அழைப்பிதழகளை அனைவருக்கும் அனுப்பி வருகிறார்.


அழைப்பு கிடைத்த நண்பர்களும் மற்ற நண்பர்களும் திரு விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள் :


சென்னையில் சந்திப்போம் நண்பர்களே

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா22 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

மகேந்திரன் said...

வணக்கம் ஐயா,
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
சென்னையில் சந்திப்போம் ஐயா..

இராஜராஜேஸ்வரி said...

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

MARI The Great said...

சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள் ஐயா!

Unknown said...

சென்னையில் நடக்கும் "தமிழ் வலைபதிவர்கள் விழா" இனிதே சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகிறேன். நான் அயலகத்தில் உள்ளதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை. என் அதரவு என்றும் தோழர் தோழிகளுக்கு என்றும் உண்டு.. அன்புடன் ஆயிஷாபாரூக் (ayeshafarook.blogspot.com)

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்...

r.v.saravanan said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் சீனா ஐயா

Admin said...

விரைவில் சென்னையில் சந்திப்போம் ஐயா..

குறையொன்றுமில்லை. said...

சென்னையில் சந்திக்கலாம்.

ananthu said...

சென்னையில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன் ... அன்புடன் அனந்து

வை.கோபாலகிருஷ்ணன் said...

விழா வெற்றிகரமாக பயனுள்ள விதமாக நடைபெற, என் அன்பான இனிய நல்வாழ்த்துகள், அன்பின் சீனா ஐயா.

vgk

cheena (சீனா) said...

சென்னையில் சந்திக்க விரும்பும் நல்ல உள்ளங்களுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வாழ்த்திய உள்ளங்கள் அனைத்திற்கும் நன்றி - நட்புடன் சீனா

பட்டிகாட்டான் Jey said...

ஆகஸ்ட் 26-ல் சென்னையில் சந்திப்போம் ஐயா.

MaduraiGovindaraj said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

Rasan said...

தமிழ் வலைப்பதிவாளர்களின் சந்திப்பு தித்திப்பாகவும், பயனுள்ள வகையில் நடைபெற வாழ்த்துக்கள் ஐயா!

என்னுடைய தளத்தில் தன்னம்பிக்கை

Unknown said...


அன்பின் இனிய சீனா ஐயா!
வணக்கம் கணக்கில!
பண்பும் அன்பும் கலந்த தங்கள் ம்றுமொழி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி
கொண்டேன். தங்களை நேரில் கண்டதும் உரையாடி மகிழ்ந்ததும்
என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று
தங்களுக்கு என் அன்பான வேண்டுகோள்!
நாம் தனித்தனி குழுமம் அமைத்து செயல்பட்டாலும
அனைத்தையும் தழுவிய மாநில அமைப்பை உருவாக்கி பதிவு செய்வது
மிகவும் இன்றியமையாதது

இன்று வலையுலகம் அனைவராலும்
கவனிக்கத் தக்க ஒன்றாக ஆகி விட்டது
நாம் சுதந்திரமாக நடக்கும் ஊழல்களையும், தவறுகளையும் சுட்டி எழுதுவதால் எல்லா கட்சிகளுமே நம்
மீது உள்ளுக்குள் எரிச்சல்கொண்டே
உள்ளன என்பது உண்மை!
இனிஎதிர் வரும் நாளில் எந்த ஆட்சி வந்தாலும் நம்முடை வலைகளுக்கும் பதிவர்கள் மீதும் அடக்குமுறை வரும். அதுபோது எதிர்த்து அறவழியில் போராட மாநிலம் தழுவிய வலுவான அமைப்பைப் பதிவு செய்வது அவசியம் மேலும் காலத்தின்
கட்டாய மாகும்
இதற்கு, தங்களின் ஆதரவும்
ஒத்துழைப்பம் இருக்குமானால் உறுதியாக செயல்படுத்தலாம்
எனவே இது பற்றி தங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
பிற பின்னர்


Ranjani Narayanan said...

அன்புள்ள சீனா ஐயா அவர்களுக்கு, வணக்கங்கள் பல. சென்ற வார பதிவர் திருவிழாவில் தங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மிகச்சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தீர்கள்.பாராட்டுக்களும், நன்றிகளும்.
புறப்படும்போது சொல்லிக் கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.
எனது வலைப்பதிவு:
ranjaninarayanan.wordpress.com
அன்புடன்,
ரஞ்ஜனி

சித்திரவீதிக்காரன் said...

சென்னை பதிவர்கள் சங்கத்தில் கலந்து கொண்டு வந்தமைக்கு வாழ்த்துகள். பகிர்விற்கு நன்றி.

rupan said...

வணக்கம் சீனா(ஐயா)
உங்களின் வலைப்பூவை பாரத்தபோது மற்றட்ட மகிழ்ச்சியடைந்தேன் வருகிற தமிழ் வலைப்பதிவாளார் திருவிழா26ம் திகதி நடைபெறுவதாக அழைப்பிதல் பார்த்தேன் என்னதான் செய்வது.வரமுடியாமல் உள்ளது.எனது தாய்வீடு இலங்கை தற்போது மலேசியா. நிகழ்வு சிறப்பாக நடைபெறவும் உங்கள் பணி தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம் சீனா(ஐயா)
உங்களின் வலைப்பூவை பாரத்தபோது மற்றட்ட மகிழ்ச்சியடைந்தேன் வருகிற தமிழ் வலைப்பதிவாளார் திருவிழா26ம் திகதி நடைபெறுவதாக அழைப்பிதல் பார்த்தேன் என்னதான் செய்வது.வரமுடியாமல் உள்ளது.எனது தாய்வீடு இலங்கை தற்போது மலேசியா. நிகழ்வு சிறப்பாக நடைபெறவும் உங்கள் பணி தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜோதிஜி said...

தேவியர் இல்லத்தின் இனிய தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள் அய்யா.