ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 8 December 2010

சங்கமம் 2010 - ஈரோடு
அன்பு நண்பர்களே !

அருமை நண்பர் ஈரோடு கதிர் நம்மை எல்லாம் அன்புடன் அழைத்திருக்கிறார் - சங்கமம் 2010 - ஈரோட்டிற்கு.

சென்ற ஆண்டு சிறப்பாக நடைபெற்ற சங்கமத்தில் நாம் கலந்து மகிழ்ந்தோம். இனியதொரு நிகழ்ச்சி. அதன் அடிப்படையில் இவ்வாண்டும் ஈரோட்டினைச் சார்ந்த பதிவர்கள் வருகிற டிசம்பர் 26ம் நாள் காலை 11 மணியில் இருந்து மாலை வரை சங்கமம் 2010 - சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன் முழு விபரம் காண சுட்டுக :http://www.erodekathir.com/2010/12/2010.html

பதிவர்கள் வாசகர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

ஈரோடு பதிவர்கள் குழுமம் சார்பினில் அனைத்துப் பதிவர்களையும் வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன். கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


19 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

பழமைபேசி said...

கலந்து கொள்ளப் போகும் உங்களுக்கும் வாழ்த்துகள்!

Unknown said...

எல்லோருடைய வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஈரோடு நண்பர்கள். வருக வருக...

Prabu M said...

வணக்கம் சீனா அய்யா...

அந்த சமயம் ஊரில்தான் இருப்பேன்....
கலந்துகொள்ள நிச்சியம் முயற்சி செய்கிறேன்...

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க ஐயா...உங்க அனைவரையும் சந்திக்கும் ஆவலோடு காத்திருக்கிறோம்

க.பாலாசி said...

பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி அய்யா... அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பியுங்கள்.

Thenammai Lakshmanan said...

பகிர்வுக்கு நன்றி சீனா சார்

ஈரோடு கதிர் said...

அழைப்பில் கரம் கோர்த்தமைக்கு நன்றி சீனா அய்யா!

'பரிவை' சே.குமார் said...

Vizha sirakka vazhththukkal Aiya...

cheena (சீனா) said...

வாழ்த்திற்கு நன்றி பழமைபேசி

cheena (சீனா) said...

வரவேற்பிற்கு நன்றி தாமோதர் சந்துரு

cheena (சீனா) said...

பிரபு, நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் - முயற்சி செய்க ! எதிர் பார்க்கிறோம்

cheena (சீனா) said...

ஆரூரன் விசுவநாதன் - எதிர் பார்ப்பிற்கு நன்றி

cheena (சீனா) said...

பாலாசி - மகிழ்ச்சிக்கு நன்றி

cheena (சீனா) said...

தேனம்மை - கலந்து கொள்ள முயல்க !

cheena (சீனா) said...

கதிர், கரம் கோர்ப்பது என் கடமையென நினைத்தேன். அத்னால் தான் இவ்விடுகை

cheena (சீனா) said...

வாழ்த்திற்கு நன்றி குமார்

cheena (சீனா) said...

வாழ்த்திற்கு நன்றி ராதாகிருஷ்ணன் T V

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துக்கள்..

என்னால வர முடியாது.. ரொம்பத் தூரம்.. அடுத்த தடவை முயற்சி பண்ணுறேன்.