ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 13 November 2010

விடுமுறை விடுமுறை விடுமுறை !

அன்பின் நண்பர்களே !/r

கடந்த அக்டோபர்த் திங்கள் 30ம் நாள் நான் பணி நிறைவு செய்து - அலுவலகப் பணிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டேன். அறுபது வயது ஆனதைக் கொண்டாடும் விதமாக எங்கள் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா எங்கள் சொந்த ஊரான ஆத்தங்குடியில் எங்கள் இல்லத்தில் வருகிற நவம்பர் 19ம் நாள் வெள்ளிக் கிழமை நடை பெற இருக்கிறது. அனைவரும் வந்திருந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்விழாத் தொடர்பான் பணிகள் அதிகம் இருப்பதாலும் - ஆத்தங்குடியில் இணையத் தொடர்பு இல்லாத காரணத்தினாலும் இணையத்தில் இருந்து தற்காலிக விடுப்பாக நவம்பர் 25 வரை இணையத்தின் பக்கம் வர இயலாதென நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.
பிறகு சந்திப்போம் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நன்றி - நட்புடன் சீனா - 98406 24293

23 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

ஜோதிஜி said...

சமகாலத்தில் அறுபது வயது என்பது மிகப் பெரிய ஆச்சரியம். அதிலும் ஆரோக்கியமாய் இருப்பது அதனை விட சந்தோஷமான விசயம். பேரன் பேத்திகள், நல்ல இல்லறவாழ்க்கை என்று கடந்து அறுபதாம் கல்யாணம் என்பது ???

உங்களை வணங்கத் தோன்றுகிறது.

விழா சிறக்க எந்தாளும் நலமுடன் வாழ வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

இனிய நல்வாழ்த்துக்கள்.

ஆசிகள் வேண்டி,

அன்புடன்
ராமலக்ஷ்மி

Prabu M said...

அன்பின் சீனா ஐயாவிற்கு, மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்...
மதுரையில் இருந்தால் நிச்சியம் வந்துவிடுவேன்.... மும்பையில் மாட்டிக்கொண்டதால் என்னால் கலந்து கொள்ள இயலாது.... இருப்பினும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... ரொம்ப ரொம்ப சந்தோஷம் :)

குமரன் (Kumaran) said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் சீனா ஐயா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள் அய்யா

Starjan (ஸ்டார்ஜன்) said...

சீனா அய்யா.., தங்களின் பணி சிறக்க என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.

தருமி said...

இதுக்கெல்லாம் "சோதனை" எதுக்கு??!!

'பரிவை' சே.குமார் said...

அறுபதாம் கல்யாணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
சிறப்புடன் முடித்து மகிழ்வுடன் வருக.

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் அய்யா

ராஜவம்சம் said...

அன்புள்ள ஐயா சீனா
உங்கள் ஓய்வு நிம்மதியாகவும் மகிழ்வாகவும் சந்தோஷம் நிறைய வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

உங்கள் மெயில் ஐடி கிடைக்காததால்,

அனு அம்மா வின் கணவர் வலைப்பூ அரப்பித்துள்ளார்களா?
ஆம் என்றால் லின்க் அனுப்பவும்
நன்றி.

http://anuratha.blogspot.com/

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி , வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ராமலக்ஷ்மி - எங்கள் ஆசி எந்நாளும் உங்களுக்கு உண்டு - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் பிரபு - வாழ்த்திற்கும் மகிழ்ச்சிக்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் குமரன் - வாழ்த்திற்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன் - வாழ்த்திற்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ராம்ஜி - வாழ்த்திற்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ஸ்டார்ஜன் - வாழ்த்திற்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் தருமி - பழக்க தோஷம்

cheena (சீனா) said...

அன்பின் குமார் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

cheena (சீனா) said...

அன்பின் அன்பரசன் - வாழ்த்திற்கு நன்றி