ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 16 August 2010

அந்தோணி முத்து மருத்துவ மனையில்

அன்பு நண்பர்களே

சென்னையைச் சார்ந்த பதிவர் அந்தோணி முத்து இன்று காலை சென்னை பொது மருத்துவ மனையில் வயிற்றில் ஒரு கட்டியின் காரணமாகவும் - வீசிங் பிரச்னையாலும் அனுமதிக்கப் பட்டிருபதாக அறிகிறேன். பொது மருத்துவ மனையில் பணி புரியும் நல்ல உள்ளங்கள் - அவர்களின் நண்பர்கள் - மருத்துவ வசதிகள் உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும்.

அவரைப் பற்றிய இடுகை :

http://blogintamil.blogspot.com/2008/01/blog-post_1562.html

http://cheenakay.blogspot.com/2008/08/blog-post.html

அன்பு நண்பர்களே !

அவரது அலை பேசி எண் : 9962879003

பொது மருத்துவ மனையில் இரண்டாம் தளத்தில் எமெர்ஜென்ஸி வார்டில் அறை எண் 124ல் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை வாழ் நண்பர்கள் சென்று பார்த்து இயன்ற உதவிகள் புரிந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா


23 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

ஜோதிஜி said...

உங்கள் அக்கறைக்கு நன்றி.

புரூனோ சென்னையில் அரசு மருத்துவர் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். உங்களுக்குத் தெரிந்தவராகத் தானே இருப்பார்?

மேலும் செந்திலுக்கு இதை தெரியப்படுத்தலாம். தெரியப்படுத்துகின்றேன்.

லதானந்த் said...

தங்களின் மேலான அக்கறைக்கு என் பாராட்டுக்கள்.

திரு அந்தோணிமுத்து விரைவில் குணமாகப் ப்ரார்த்திக்கிறேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தங்களின் கருணைக்கு வாழ்த்துக்கள்.

Bruno said...

முதலில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருந்துகள் அளித்த பின்னர் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மூச்சு விட சிரமம் உள்ளதால் அதற்குரிய சிகிச்சை நடைபெற்று வருகிறது

அருண் பிரசாத் said...

அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

கொல்லான் said...

தங்களின் நல்ல மனதிற்கு நன்றி. என்னால் தற்சமயம் உதவ முடியா விட்டாலும், அவர் பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்.

'பரிவை' சே.குமார் said...

Nanbar Nalam pera iraivanai piraarthippom.

அன்புடன் அருணா said...

சீக்கிரம் நலமடைய பிரார்த்தனைகள்.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

வருகைக்கும் செயலுக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் ஜோதிஜி

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் லதானந்த்

வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் லதானந்த்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் நண்டு

வருகைக்கும் வாத்துக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் நண்டு

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் புருனோ

வருகைக்கும், அலை பேசி அழைப்பிற்கும் - உடன் நடவடிக்கைக்கும் நன்றி புருனோ

நல்வாழ்த்துகள் புருனோ
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அருண்

வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் அருண்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கொல்லான்

வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் கொல்லான்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் குமார்

வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் குமார்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் அருணா

வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

நல்வாழ்த்துகள் அருணா

நட்புடன் சீனா

ரசிகன் said...

அவருக்கு விரைவில் குணமாக பிராத்தனைகள்:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அந்தோணி முத்தண்ணே!
விரைவில் நலம் பெற்று
விறுவிறு-வென்று வலம் வருக!
:)

சிவக்கச் சிவக்க ஆப்பிள் சாப்பிட அருமையான நேரம்! :)
சாப்பிடுங்க! சிரிங்க! சீக்கிரம் எழுந்து வாங்க! :)

எம்பெருமான் அருள் முன்னிற்கட்டும்!

priyamudanprabu said...

தங்களின் நல்ல மனதிற்கு நன்றி.
விரைவில் குணமடையட்டும்

Anonymous said...

உங்க நல்ல மனதிற்கு நன்றி சார்..அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

Ahamed irshad said...

அவர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

திரு அந்தோணிமுத்து விரைவில் குணமாகப் ப்ரார்த்திக்கிறேன்.