தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! ..........................
Monday 25 January 2010
ஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்
அன்பின் சக பதிவர்களே !
மதுரையில் உள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடி ஒரு விழிப்புணர்வு - பொது நல நிகழ்வு ஒன்றை நிகழ்த்த விரும்பினர். அதனைச் செயலாக்க ஒரு கருததரங்கத்தைக் கூட்டி உள்ளனர்.
வளரும் தலை முறையினரை நல்வழிப் படுத்த, பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ள கூட்டத்தை நடத்த இருக்கின்றனர்.
இதில் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பரிமாற உள்ளார். குழந்தைகளுக்கு நல்ல தொடுகை - அல்லாத தொடுகை - எவை என்பதை உணர்த்தும் படியாக பாதுகாவலராகிய பெற்றோர்க்கும் ஆசிரியர்க்கும் இக்கருத்தரங்கம் பயனளிக்கும்.
எனவே விருப்பமுள்ளவர்களை கலந்து கொள்ள மதுரைப் பதிவர்கள் அழைக்கின்றோம். மற்றும் நிறுவனங்களிலிருந்தும் தங்களது ஆர்வலர்களை அனுப்பலாம். இவர்கள் அனைவரும் சமூக நலம் கருதி நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற 29.01.2010 க்கு முன்னதாக விருப்பத்தினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.
அனுமதி இலவசம் !
நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
M.B.B.S., Ph.D., F.R.P.S.
Consultant Psychiatrist
"MIND FOCUS"
Psychiatric Services and Research Foundation
தகவலுக்கும் முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ள :
தருமி : 9952116112
சீனா : 9840624293
கார்த்திகைப் பாண்டியன் : 9842171138
ஸ்ரீ : 9360688993
நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா.
மதுரை தமிழ்ப் பதிவர்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
நிகழ்ச்சி நல்லபடியில் நடந்து பலருக்கு பயனளிக்க வாழ்த்துகள். மருத்துவர் ஷாலினியின் இதே தலைப்பிலான நிகழ்ச்சியை நேரில் கண்டவன் என்பதால் அது சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கை உண்டு.
ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். உங்களின் நீண்ட காலத் திட்டம் ஒன்று நிறைவேறப் போகிறது குறித்து அறிய தந்தமைக்கு மகிழ்ச்சி.
நானில்லாமையா!
முதல்நாளே அங்கே இருப்பேன்!
டாக்டர் ஷாலினிக்கு ஒரு தனிமடல் அனுப்பி இருக்கேன். பார்க்கச் சொல்லுங்கள்.
நல்ல முயற்சி..!
மிக மிக அவசியமான ஒரு நிகழ்ச்சி அய்யா. முடிந்ததும் ஒலித்தொகுப்போ அல்லது இடுகையோ அவசியம் வேண்டும். வாழ்த்துகள்.
அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
Thank you Sir
இந்த விஷயத்தில் நாங்களெல்லாம் கொடுத்து வைக்காதவர்கள் அய்யா! அயல் நாடுகளில் இருப்பதற்கு நாங்கள் கொடுக்கும் விலை... ஆனானும் வலைப்பூக்களில் இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்பதுதான் ஒரு ஆறுதலான விஷயம்...
கலந்து கொள்ளும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
Forwarded to my friends.
அன்பின் கோவி கண்ணன், வால் பையன், துளசி கோபால், ராஜு, பாலா, புதுகைத் தென்றல், எஸ்கே, பிரபாகர்
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அன்பின் பழமைபேசி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஐயா
அன்பு சீனா அவர்களுக்கு!
எனக்கும் வரவேண்டும் என்றுதான் ஆசை. அதே நாளில், கோவில்பட்டியில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் தந்தை அவர்கள் எழுதிய ‘பெரிய வயல்’ என்னும் புத்தகம் வெளியீடு!
வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
அன்பின் மதுரை பதிவர்களே,
இந்த ஞாயிறு மதுரை வருவேன்,நிகழ்ச்சிக்கு வருகிறேன்.
வாழ்த்துக்கள்.
அய்யா என்றால் சும்மாவா? நீண்ட கால திட்டம். வாழ்த்துகள்.
அன்பின் இயற்கை
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அன்பின் ஆரூரன் விசுவநாதன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அன்பின் மாதவராஜ்
அந்நிகழ்ச்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அன்பின் காவேரி கணேஷ்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க வாங்க நல்லா வாங்க நிக்ழ்ச்சிக்கு
அன்பின் ஜோதிஜீ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்துக்கள் சார்
கலந்துக்க முயற்சி செய்றேன் :-))
ஹாய் மாப்பி கார்த்திக்
கலந்துக்க முயற்சி செய்யுறியா - கலந்துக்கணும் மாப்பி ஆமா சொல்லிப்புட்டேன்
வந்து சேரு வாலு கூட
வாவ்! நல்ல முயற்சி! நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி, சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
முயற்சிக்கு வாழ்த்துகள்..
அன்றைய நிலைக்கு ஏற்ப வாய்ப்பு அமையுமானால் வருகிறேன்..
வாழ்த்துகள் அன்பின் சீனா அவர்களே..
நல்ல விஷயம் ஐயா. தொடர்ந்து இதுபோல் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதில் மகிழ்ச்சி. என் அன்பான வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ஒலிப்பதிவு செய்து வலைச்சரத்தில் பகிர்ந்தால் என்னைப் போல கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு வசதியாக இருக்கும். :-)
அன்பின் தமிழ் பிரியன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன்
அன்பின் அமித்து அம்மா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் அமித்து அம்மா
அன்பின் விக்னேஷ்வரி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் விக்னேஷ்வரி
அன்பின் சிவசு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் சிவசு
அன்பின் ரோஸ்விக்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் ரோஸ்விக்
வாழ்த்துக்கள் ஐயா
அன்பின் ஸ்டார்ஜன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் ஐயா,...
அன்பின் ஞானசேகரன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
வாழ்த்துக்கள் சார்!
வாழ்த்துக்கள்
அன்பின் அருணா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் அருணா
அன்பின் வெள்ளி நிலா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்வாழ்த்துகள் வெள்ளி நிலா
Post a Comment