அன்புச் சகோதரி அனுராதா சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததும், அவரது மன வலிமையும் , அவரது அன்பான கணவரின் கவனிப்பும், அருமையான மக்களின் அன்பும் அனைவரும் அறிந்ததே !
இச்சகோதரி இன்றைய தினம் ( 28.08.2008) வியாழக்கிழமை காலை 09:52 மணிக்கு நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார் என்பதனை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிரிவினால் வாடும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இறுதிச் சடங்குகள் நாளை காலை 8 மணி அளவில் நடைபெறும்.
20 comments:
சோதனை ஓட்டம்
வருந்துகின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
சகோதரியின் ஆத்மா அமைதியடையவும், அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பைத் தாங்கும் வலிமை அளிக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
அனுராதா அக்காவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.:-(((
அபிஅப்பா & குடும்பத்தினர்
சகோதரியின்
ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கிறேன் ..
அவரை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் ..
அனுராதா அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. :(
ஆழ்ந்த அனுதாபங்கள் :(
எனது கண்ணீர் அஞ்சலிகள்
மனமார்ந்த அனுதாபங்களையும், வருத்தங்களையும் நம் பதிவுலக நண்பர்களின் சார்பாகச் சமர்ப்பிக்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலியும்.
அன்னாரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்ம சாந்திக்கு எனது பிரார்த்தனைகள்!
ரொம்ப வருத்தமான செய்தி. வருந்துகிறேன்.ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
காலம் கவலைகளை குறைக்கும். அது வரை இழப்பில் தவிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அஞ்சலிகள்.
:((((
வருத்தமான செய்தி
ஆழ்ந்த அனுதாபங்கள்.
பெரும் நோயுடன் போராட்டம் செய்த போராளிக்கு வீர வணக்கங்களை அஞ்சலியாய் செலுத்துகின்றென்.
ஆழ்ந்த அனுதாபங்கள். :(
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மனம் கனக்கிறது...!
என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கான
அழிப்பான் கண்டுபிடித்துவிட்டு
காத்திருக்கிறோம்.
அப்போது பிறந்துவாருங்கள்
அனுராதா அம்மா!
கண்ணீருடன்...
அஞ்சலிகளுடன்
Post a Comment