ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 7 January 2008

இம்சையின் இம்சை தாங்க முடியாமல் இப்பதிவு

அன்பர்களே!
நண்பர்களே!
வலை உலக மொக்கையர்களே!
கும்மி அடிக்கும் கும்மியர்களே!
மொக்கை போடாத மொக்கையர்களே!
பெண் பதிவர்களே!
குழந்தைகளே!

வேற யாராச்சும் விட்டுப் போயிருந்தா பின்னூட்டத்திலாவது அல்லது தனி மடலிலாவது அல்லது தொலை பேசியிலாவது அல்லது சாட்டிங்கிலாவது நினைவுறுத்தினால் அவர்களது கோரிக்கை கனிவுடன் கன்சிடர் செய்யப் படும்.

என்னா இந்த பில்டப்பு ?? எதுக்கு இதெல்லாம் ?? யாருக்குத் தெரியும். இதெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் இதெ மொக்கன்னு ஒத்துக்குவாங்களாம் - சிவா, கேயாரெஸ், ரசிகன் எல்லாம்.

இவங்க எல்லாம் ஒத்துக்கலேன்னு யார் அழுதாங்களாம். இதென்ன ISO 9999 certificate - aaaa ????? ம்ம்ம்ம் - இவங்க தான் இதெக் கொடுக்குறதுக்கு அத்தாரிட்டீயா ?? என்ன கொடும இது சரவணன் ??

ஆமா என்னன்னவோ எழுதுறோமே - இதே எழுத மாட்டோமா ?

ஒரு கவுதெ ஞாபகத்துக்கு வந்துச்சி

நீயும் நானும் ஒண்ணு !
காந்தி பொறந்த மண்ணு !
டீக்கடையிலே நின்னு !
தின்னு பாரு பன்னு !

என்னெ அருமையா எழுதி இருக்கான்யா - சும்மாவா சொன்னாங்க யார் வேணா கவுத எழுதலாம்னு ! மரபுக் கவிதை - புதுக் கவிதை - வரிக்கவிதை - எழுத்துக் கவிதை -தூள் கெளப்புறாய்ங்கய்யா நம்ம ஆளுங்க!

ஒருத்தன் எஸெமெஸ் அனுப்புறான் - கீழே பாருங்கய்யா

: quote

ரஜனியே புரிஞ்சுக்கவே முடிலே

பாட்ஷாவிலே சொல்றாரு : எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு
சிவாஜிலே சொல்றாரு : பன்னிங்க தான் கூட்டமா வரும்

: Un quote

நான் சொல்லலெப்பா - யாராச்சும் ஆட்டோவுக்கு அட்வான்ஸ் கொடுக்காதீங்க - ஆமா சொல்லிப்புட்டேன்

என்ன கொடுமை சரவணன் இது

one more SMS :

Hai ! I am puppuk kutty - studying LKG "B" in dubakur school. I lost my "Rubber vaichcha pencil" - The pencil costs Rs 3/- I dont know who you are; But if you forward this message, i will get one paise from the world bank. If you have heart or lungs or kidney or whatever, Please FORWARD this mail to atleast TEN people .... Do not break this chain ... Do not send this to me .. Do not try to contact world bank ....

சேம் பிளட்

ம்ம்ம் வங்கிக்கு ஓரு கஸ்டமர் கிட்டே இருந்து ஒரு லெட்டர் வந்துச்சாம் - டேமேஜர் படிச்சிட்டு கமெண்டு ( மறுமொழி ன்னு சொல்லலாமா) எழுதுனாராம் அந்த லெட்டர்லே

"ரசிகா - பிளீஸ் ஃபாலோ அப் வெரி குலோஸ்லி"

மறு நாளிலேந்து ரசிகன் அவர் பின்னாலேயே போனாராம் - அவர் எங்கே போனாலும் - ஏன்னு இன்னிக்கு வரை யாருக்குமே தெரில.

ம்ம்ம்ம்

போரடிக்குதாய்யா !! நிறுத்திடலாமா !! வேணாம் - மத்த மொக்கை யரெல்லாம் நிறுத்தச் சொல்லு - நானும் நிறுத்திடறேன்.

இது http://iimsai.blogspot.com/2008/01/2000.html லே இம்சை என்ன எழுதச் சொன்ன பதிவு.

வர்ட்டா ......

20 comments:

cheena (சீனா) said...

சோதனை மற்மொழி

கோபிநாத் said...

தெய்வமே எங்கேயோ போய்ட்டீங்க..;))

பதிவை பார்த்துட்டு வார்த்தையே வரவில்லை..நா தழுதழுக்குது..அவ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

thiru.cheena,

'koottam', 'panni' arumai!!!

இம்சை said...

சீனா, நல்லா இருக்கு மொக்கை. ஆனா நான் எதிர் பார்த்தது வேற...

cheena (சீனா) said...

கோபி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

தஞ்சாவூரான் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cheena (சீனா) said...

இம்சை, எனக்குத் தெரியும் - தாங்கள் எதிர் பார்த்தது இது அல்ல என்று. எவ்வளவு சீரியஸ்ஸாக எழுதி என்னையும் இணைத்து எழுதச் சொன்னீர்கள் என்பதனை அறிவேன். என்ன எதிர் பார்த்தீர்கள் என்பதனையும் அறிவேன். ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்.
வரூகைக்கு நன்றி

பாச மலர் / Paasa Malar said...

சீனா சார்,

ரஜினி...கூட்டம்...பாட்ஷா..அருமை...

மங்களூர் சிவா said...

//
கோபிநாத் said...
தெய்வமே எங்கேயோ போய்ட்டீங்க..;))

பதிவை பார்த்துட்டு வார்த்தையே வரவில்லை..நா தழுதழுக்குது..அவ்வ்வ்வ்வ்வ்வ்
//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

SMS சூப்பர்

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாச மலர்

cheena (சீனா) said...

சிவா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ரசிகன் said...

ஆஹா... இது தான் அக்மார்க் அசல் மொக்கை.... கலக்கிட்டிங்க சீனா சார்..

மொக்கையிலயும் இப்டி பின்னறிங்களே..எதிர் பாக்கவே இல்லை...

சீனா சாரே இம்புட்டு சூப்பரா மொக்கை போட ஆரம்பிச்சிட்டாருன்னா நாங்கெல்லாம் இனிமே என்ன செய்யறது?:)))

ரசிகன் said...

// ம்ம்ம் வங்கிக்கு ஓரு கஸ்டமர் கிட்டே இருந்து ஒரு லெட்டர் வந்துச்சாம் - டேமேஜர் படிச்சிட்டு கமெண்டு ( மறுமொழி ன்னு சொல்லலாமா) எழுதுனாராம் அந்த லெட்டர்லே

"ரசிகா - பிளீஸ் ஃபாலோ அப் வெரி குலோஸ்லி"

மறு நாளிலேந்து ரசிகன் அவர் பின்னாலேயே போனாராம் - அவர் எங்கே போனாலும் - ஏன்னு இன்னிக்கு வரை யாருக்குமே தெரில.//

பின்ன அந்த கஷ்டமர்.. நம்ம இலியானாவாச்சே...டேமேஜர் சொல்லலேன்னாலும் ஃபாலோ அப் பண்ணுவோம்ல்ல..:))):P

ரசிகன் said...

// இம்சை said...

சீனா, நல்லா இருக்கு மொக்கை. ஆனா நான் எதிர் பார்த்தது வேற..//

ஏனுங்க இம்சை.. மொக்கை போடறது என்ன அம்புட்டு ஈஸின்னு நெனச்சிங்களா?... மேட்டரே இல்லாம மொக்கை போட நெறய மேட்டர் வேணுமுங்கோ...:))

cheena (சீனா) said...

ரசிகன் - வருகைக்கு நன்றி

அக்மார்க் மொக்கையா - சான்றிதழுக்கு நன்றி

ம்ம்ம்ம்ம்

cheena (சீனா) said...

ரசிகா - இலியானா உன் வங்கிக் கஷ்டமரா - சொல்லவே இல்லையே

cheena (சீனா) said...

ரசிகா, இமசையின் ஏமாற்றத்தைத் தவிர்க்க அவருக்குப் பிடித்த மாதிரி ஒரு சீரியஸ் பதிவு போடுறேன்

மங்களூர் சிவா said...

//
ரசிகன் said...
ஆஹா... இது தான் அக்மார்க் அசல் மொக்கை.... கலக்கிட்டிங்க சீனா சார்..
//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

ரசிகன் said...

சீனா சாரே இம்புட்டு சூப்பரா மொக்கை போட ஆரம்பிச்சிட்டாருன்னா நாங்கெல்லாம் இனிமே என்ன செய்யறது?:)))

//
அதை நெனச்சுதான் எனக்கு வயித்த கலக்குது!!!!!!