ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday 24 March 2014

அருமை நண்பர் வை.கோ வின் சிறுகதை விமர்சனப் போட்டி

அன்பின் சக பதிவர்களே ! 

                                                              அருமை நண்பர் 
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் 
என்ற தனது வலைத்தளத்தினில் 
வாரந்தோறும் நடத்திவரும்

 “சிறுகதை விமர்சனப் போட்டி” யில் 
அனைவரும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு 
பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
வாரம் ஒரு போட்டி. 

உடனுக்குடன் போட்டி முடிவுகள் பற்றி 

சுடச்சுட அறிவிப்பு. 

ஆண்டு முழுவதும் பரிசுகள். 

அள்ளிச்செல்ல வாருங்கள்.

மேலும் விபரங்களுக்கும் 

விதிமுறைகளுக்கும் இணைப்பு:


நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனா 

4 comments:

cheena (சீனா) said...

சோதனை மறுமொழி

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் அன்பின் திரு சீனா ஐயா அவர்களே, தங்களுக்கு முதற்கண் என் வணக்கங்கள்.

என் தளத்தினில் வாராவாரம் நடைபெற்று வரும் “சிறுகதை விமர்சனப்போட்டி” பற்றி அனைத்துப் பதிவர்களும் அறிந்து கொள்ளவும், அவர்களில் எழுத்தார்வம் உள்ளவர்கள் போட்டியில் கலந்துகொண்டு, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தாங்கள் செய்துள்ள இந்த அறிவிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

அன்புடன் கோபு [VGK]

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாரம் தோறும் பரிசு மழை பெய்து வரலாறு படைக்கும் இந்த சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பினைவெளியிட்டு, இதுவரை அதில் பங்கு கொள்ளாதவர்களும் பங்கு பெறவும் பயன் பெறவும் உதவும் தங்களுக்கு நன்றி ஐயா!