ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday 28 December 2013

தேவை தேவை - அவசரத் தேவை - இன்னும் 36 மணி நேரத்தில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க ந்ண்பர்கள் தேவை

தேவை தேவை - அவசரத் தேவை - இன்னும் 36 மணி நேரத்தில் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர்கள் தேவை

அன்பின் நண்பர்களே !

இன்னும் 36 மணி நேரத்தில் - 30.12.2013 திங்கட் கிழமை காலை ஆறு மணி  முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று பணியாற்ற ஒரு பதிவர் தேவை - மிகக் குறுகிய காலத்தில் பொறுப்பேற்க அழைக்கும் படி ஆகி விட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். 

இணக்கம் தெரிவித்து மடல் எழுதுக - cheenakay@gmail.com 

நல்வாழ்த்துகள் 
நட்புடன் சீனா 12 comments:

cheena (சீனா) said...

சோதனை மேல் சோதனை - பதிவுலகத்தில் நண்பர்களா இல்லை - பொறுப்பேற்க வந்து குமிவார்கள் பாருங்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் said...

திரு. இராய. செல்லப்பா அவர்களை அணுகவும்... (chellappay@yahoo.com)

நன்றி ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

அடடா....

'பரிவை' சே.குமார் said...

என்னாச்சு ஐயா.... கிடைத்தாச்சா...

sury siva said...

சுரேகா சாரை கூப்பிடுங்க.
அவரோட சாய்ஸ் என்னா அப்படின்னு தெரிஞ்சக்கலாம்.

கண்டிப்பா வருவார். அப்படின்னு நினைக்கிறேன்.

இல்லைன்னா, இப்போ இருக்கிற ஆசிரியர் கோமதி அரசு க்கே
இன்னும் ஒரு வாரம் எக்ஸ்டென்சன் கொடுத்து ஒரு ஜி. ஓ. போடுங்க.சுப்பு தாத்தா.

இளமதி said...

வணக்கம் ஐயா!

அடடா... தமிழிற்கு வந்த சோதனையோ..

திரு துரைராஜூ ஐயா என்னிடம் இதுபற்றிக் கேட்டிருந்தார் ஐயா!

தங்களுக்கு மின்மடல் மூலம் செய்தி பகிர்ந்துள்ளேன்!.

மிக்க நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஐயா...
புதிய ஆசிரியர் யாரென அறிய ஆவலாய் உள்ளேன்!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//தமிழ் வாசி பிரகாஷ் கோமதி அரசிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார். //

ஆஹா... இங்க வந்துட்டு பிளாக்கர் டேஷ்போர்டு போனால்...
அப்புறம்தான் தெரியுது, அசிரியர் நம்ம தமிழ்வாசி சார்தான் என்று!
பொறுப்பாசிரியரே ஆசிரியரா! பலே, பலே! அவருக்கு வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

துரை செல்வராஜூ said...

வாழ்க வளமுடன்!..
வளர்க நலமுடன்!..
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

கவியாழி said...

திண்டுக்கல் தனபாலன் சொன்னதுபோல் இராய.செல்லப்பாவினால் முடியும் என நினைக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை