ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Sunday 22 February 2009

துவண்ட உடல் - துவளாத மனம் !!

அன்பு நண்பர்களே !!
அந்தோணி முத்துவினைப் பற்றி பல பதிவுகள் இடப்பட்டிருக்கின்றன.
பல செய்திகள் - ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றன.
ராணி வாரப்பத்திரிகை - 21.12.2008ல் வந்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்



அவருடைய வலைப்பூக்கள் :




அவருக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி
சீனா







14 comments:

ஆ.ஞானசேகரன் said...

நன்றி! அந்தோணிமுத்துவை முழுமையாக தெரிந்துக்கொண்டேன்... அவர் என் பதிவுகளில் கருத்தை சொல்லியுள்ளார் ஆனால் அவரைப் பற்றிய அவரின் மனதெளிவை தற்பொழுதுதான் அறிந்தேன்... நன்றி!

cheena (சீனா) said...

நன்றி ஞானசேகரன் - வருகைக்கும் கருத்துக்கும்

அன்புடன் அருணா said...

//துவண்ட உடல் - துவளாத மனம் !!//

ரொம்ப பொருத்தமான தலைப்பு.....
அன்புடன் அருணா

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா

பாச மலர் / Paasa Malar said...

நல்ல தலைப்பு சீனா சார்..

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாசமலர்

அரட்டை அகிலன் said...

ஹாய் சீனா
அந்தோணி முத்து வின் பிளக்கை தெறித்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்திக்
தந்தமைக்கு நன்றிகள் பல ...தங்களின் பிளக்கை மட்டும் பார்க்காமல் அடுத்தவரின் பிளக்கை பற்றி அறிமுகப்படுத்திய உங்கள் நல்ல எண்ணங்களுக்கு பாராட்டுக்கள் நண்பா..

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகிலன்

Raju said...

வேறென்ன சொல்ல...
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்....

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டக்ளஸ் - சூரத் என்ன சொல்கிறது

நானானி said...

துவண்ட மனமும் துவளாத உடலும் கொண்டோர் இப்பதிவைப் படித்து துவளாத மனம் கொள்ள வைக்கும்.
அருமை, சீனா!

Suresh said...

நன்றி! அந்தோணிமுத்துவை பற்றி படித்தேன் :-) வாழ்த்துகள் உங்கள் பதிவுகள் வார இதழில் வந்த்துக்கு ..

அருமையான தலைப்பு.


அந்தோணி முத்து வின் பிளக்கை மற்றும் மனதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்திக் தந்தமைக்கு நன்றிகள்

Suresh said...

i want to follow u but no follower gadget

Sasirekha Ramachandran said...

:)