ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday, 9 June 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

இது நாங்க ஆரம்பப் பள்ளியிலே படிச்சது
எப்படிப் படித்தாலும் ROW ROW வாகப் படித்தாலும் சரி
COLUMN COLUMN ஆகப் படித்தாலும் சரி
சிவாஜி வாயிலே ஜிலேபி தான்

ஜிலேபி சிவாஜி வாய்க்கு எப்படிப் போனது ?
யாருக்குத் தெரியும் ? அவரே மறுபடி வந்து சொன்னாத்தான் தெரியும். நாங்களும் இந்தக் கேள்விய 50 வருசமாக் கேக்குறோம் - ஒரு பாவியும் பதில் சொல்ல மாட்டேங்குறான். என்ன செய்வது ?

சிவாஜிலே ஜி இருக்கு
ஜிலேபிலே ஜி இருக்கு
அதனாலே சிவாஜிக்கும் ஜிலேபிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கணும். சிவாஜிலே கடைசிலே இருக்கற ஜி - ஜிலேபில்லே மொதல்லே வந்துடுச்சு - எப்படி - எவனுக்குத் தெரியும்.

பின்னாலே இருந்தது முன்னாலே போனா அது பின்னவீனத்துவமா ? இல்ல முன்னாலே இருந்தது பின்னாலே போன அது பின்னவீனத்துவமா ? இந்தக் கேள்விக்கும் ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேங்குறானுங்கய்யா .

சிவாஜி நடிச்ச படத்துலே எத்தனை படத்துலே ஜிலேபி நடிச்சுது ?
ஜிலேபி செய்யுற ஓட்டல்லே எத்தனை ஓட்டல்லெ சிவாஜி படம் இருந்திச்சி ? இது இன்னொரு பதில் தெரியாத கேள்வி .

நம்ம மங்களூர் சிவாவை ஒருத்தன் வட இந்தியாவிலே மரியாதை நிமித்தம் சிவா ஜீ ன்னு சொல்லிட்டான்யா - அவ்ளோ தான் - சிவாவுக்கு தானும் நடிகர் திலகம்னு ஒரு நெனப்பு வந்துடுச்சி. எங்கே ஹோட்டலுக்குப் போனாலும் ஜிலேபி தான் மொத ஆர்டராம்.

நெசமா நல்லவன்னு ஒருத்தன் இருக்கான்யா - சிவாவோட பதிவ அப்படியே சுட்டுப் போட்டுட்டான்யா ஒரு பதிவு - ஜிலேபிலேந்து ஜி யைச் சுட்டு சிவாஜி போட்டுக்கிட்ட மாதிரி - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வர்ட்டா - நான் யாரையும் கூப்பிடலேப்பா - இதெல்லாம் தொடர வேணாம்

60 comments:

cheena (சீனா) said...

பாரதி, நெசமா நல்லவனா நீ கூப்பிட்டதுனாலே நானும் எழுதிட்டேன் - அவ்ளோ தான் - சிவாஜிக்கும் எனக்குமோ, எனக்கும் ஜிலேபிக்குமோ ஒட்டும் கிடையாது உறபும் கிடையாது. அவ்ளோ தான்

நிஜமா நல்லவன் said...

///நெசமா நல்லவன்னு ஒருத்தன் இருக்கான்யா - சிவாவோட பதிவ அப்படியே சுட்டுப் போட்டுட்டான்யா ஒரு பதிவு - ஜிலேபிலேந்து ஜி யைச் சுட்டு சிவாஜி போட்டுக்கிட்ட மாதிரி - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///


என்ன கொடுமை இது? என்னோட பதிவை சுட்டு போட்டது சிவா? இப்படி மாத்தி சொல்லுறீங்களே:((

Thamiz Priyan said...

ஜிவாஜி மேல இம்புட்டு பாசமா? ஆனா ஜிலேபி மேல அதைவிட பாசமிருக்கும் போல இருக்கே?....

Thamiz Priyan said...

///எனக்கும் ஜிலேபிக்குமோ ஒட்டும் கிடையாது உறபும் கிடையாது.///
மறுபாதி சர்க்கரையே கண்ணில் காட்டுவது இல்லையோ... இம்புட்டு வெறுத்து போய்ட்டீங்க... இல்லாத நேரத்தில் எடுத்து வாயில் போட்டுக்கனும்.... :))))

நந்து f/o நிலா said...

சூப்பர்ங்க சீனா, ஆனா ஒரு விஷயம் சிவாதான் பாரதி போஸ்ட்ட காப்பி பேஸ்ட் பண்ணது. இந்த மாதிரி விஷயத்த பய சூப்பரா பண்ணுவான் .

அப்புறம் இதுல வேற யாறயும் இழுத்துவிடாம விட்டதுக்கு கோடி புண்ணியம் உங்களுக்கு. சிவாவுக்கும்

cheena (சீனா) said...

அருமை நண்பர்கள் சிவாவும் பாரதியும் நம்மை எல்லாம் வைத்து விளையாடுகிறார்கள். யார் பதிவை யார் சுட்டது - யாருக்குத் தெரியும் ?
நம்புவோமாக - இது இணையத்தின் சதி - ஏதோ லின்க் மாறிவிட்டது - இருவரின் பதிவுகளுமே ஒரே பதிவினைச் சுட்டுகிறாது - அவ்ளோ தான்

cheena (சீனா) said...

தமிழ் பிரியன்

ஜில்லேபி மேல் ய்யாருக்குத் தான் காதல் இருக்காது ?

cheena (சீனா) said...

மறு பாதி ஜிலேபி செய்வதில்லை- சக்கரையைக் கண்ணில் காட்டுவதே இல்லை. எல்லாம் ஜீனி தானிங்கே

cheena (சீனா) said...

நந்து

சிவாவும் நமது நண்பன் - பாரதியும் நமது நண்பன் . இருவரில் யார் செய்தாலும் அது கும்மி அடிப்பவர்களின் பிறப்புரிமை என்ற வகையிலும், இது ஒரு அன்னியோன்யத்தை வளர்க்கும்செயலாக இருக்கும். one takes Liberty with Other. Thats all

நந்து f/o நிலா said...

இழுத்து விடறதுன்னு நான் சொன்னது மறுபடியும் மூணு பேர கூப்புடாம விட்டத சொன்னேன்

அதுக்குத்தான் கோடி புண்ணியமும் :)

தமிழன்-கறுப்பி... said...

நீங்களும் பதிவை போட்டுட்டிங்களா....அப்ப
நானும் ஏதாச்சும் எழுதணும்ல...

பிரேம்ஜி said...

:-))))

cheena (சீனா) said...

நந்து

நன்றி - வருகைக்கு

cheena (சீனா) said...

தமிழன்

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

cheena (சீனா) said...

பிரேம்ஜி

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

சதங்கா (Sathanga) said...

பதிவு அருமை. ஆனா சட்டுனு முடிச்சது தான் என்னவோ போல் இருக்கு !!!

cheena (சீனா) said...

சதங்கா

சட்டுனு முடிச்சிடணும் அவ்ளோ தான் - இதெல்லாம் ஜவ்வா இழுக்கப் படாது
தெரியுமா

வருகைக்கு நன்றி

குமரன் (Kumaran) said...

அட நானும் இந்த விளையாட்டு விளையாடியிருக்கேன் ஐயா. இப்ப தான் நினைவுக்கு வருது. :-)

கபீரன்பன் said...

க ர டி
ர யி ல்
டி ல் லி

நாங்க இப்படி ரயில்- ல கரடி யக்கூட டில்லி அனுப்பிச்சிருக்கோம் :))

Noddykanna said...

achachoe ... azhagar paattu paadittu nanaa thaanae irundhael!

cheena (சீனா) said...

குமரன்

இந்த விளையாட்டு விளையாடாத ஆட்களே இருக்க முடியாது

cheena (சீனா) said...

ஓஒ கரடி கூட ரயில்லே டில்லி போவுதா ? நன்றி

cheena (சீனா) said...

அச்ச்ச்சசோ என்ன - அழகர் பாட்டு பாடிட்டு நன்னா தான் இருந்தேன். ஒருத்தன் பதிவு போடச் சொன்னான். போட்டுட்டேன்

நாடிக்கண்ணா - நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

/
cheena (சீனா) said...

பாரதி, நெசமா நல்லவனா நீ கூப்பிட்டதுனாலே நானும் எழுதிட்டேன் - அவ்ளோ தான் - சிவாஜிக்கும் எனக்குமோ, எனக்கும் ஜிலேபிக்குமோ ஒட்டும் கிடையாது உறபும் கிடையாது. அவ்ளோ தான்
/
அவ்ளோ சுளுவா எல்லாம் விட்ருவமா????

ஆரம்பிங்கப்பா அடுத்த தொடரை கூப்பிடுங்கப்பா சீனா சாரை
:))))

மங்களூர் சிவா said...

///நெசமா நல்லவன்னு ஒருத்தன் இருக்கான்யா - சிவாவோட பதிவ அப்படியே சுட்டுப் போட்டுட்டான்யா ஒரு பதிவு - ஜிலேபிலேந்து ஜி யைச் சுட்டு சிவாஜி போட்டுக்கிட்ட மாதிரி - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///

இந்த கொடுமைய நான் எங்கன போய் சொல்லி அழ!?!?!?

மங்களூர் சிவா said...

ஜிவாஜி மேல இம்புட்டு பாசமா? ஆனா ஜிலேபி மேல அதைவிட பாசமிருக்கும் போல இருக்கே?....

மங்களூர் சிவா said...

/
நந்து f/o நிலா said...

சூப்பர்ங்க சீனா, ஆனா ஒரு விஷயம் சிவாதான் பாரதி போஸ்ட்ட காப்பி பேஸ்ட் பண்ணது. இந்த மாதிரி விஷயத்த பய சூப்பரா பண்ணுவான் .
/

அண்ணே யூ டூ!?!?!?








(சரி சரி என் பிஸி ஷெட்யூல்ல என்ன முடியுமோ அதை செய்யுறேன்)

மங்களூர் சிவா said...

/
நந்து f/o நிலா said...

அப்புறம் இதுல வேற யாறயும் இழுத்துவிடாம விட்டதுக்கு கோடி புண்ணியம் உங்களுக்கு. சிவாவுக்கும்
/

எஸ்கேப்பாகீட்டோம்னு சந்தோசமா????
புதுதொடர் ஆரம்பிச்சி நந்து அண்ணாவை வளைச்சி போடுங்கப்பா

:))

cheena (சீனா) said...

சிவா - ஆரம்பிங்கப்பா அடுத்த தொடரெ - வந்துடுவோம்ல கலக்கறதுக்கு

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

நீங்களும் பதிவை போட்டுட்டிங்களா....அப்ப
நானும் ஏதாச்சும் எழுதணும்ல...
/

நான் வேணா எதாச்சும் உதவி பண்ணட்டுமா அறிவியல் / தொழில்நுட்பம் பயன்படுத்தி

cheena (சீனா) said...

சிவா - உன் பதிவெ அவன் காப்பி அடிச்சாலும் சரி - அதெத் திருப்பி நீ ஈ அடிச்சாலும் சரி - படிச்சு அவதிப்படறது நாங்க தானே

cheena (சீனா) said...

சிவா

உன் பிஸி ஷெடுயூல்லே காப்பி மட்டும் தான் அடிக்க முடியும் - பின்ன என்னா புதுசாவா எழுத முடியும் - இது என்னா காதல் கவிதையா

வல்லிசிம்ஹன் said...

நீங்களும் ஜிலேபி சுழலில் மாட்டிக்கொண்டீர்களா.
சீனி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் ஜிலேபி.சுருக்க முடிச்சுட்டீங்களே.

cheena (சீனா) said...

வல்லிம்மா

சும்மா எழுதுனது - சுருக்க முடிக்க வேண்டியது தானே !!

NewBee said...

சீனா ஸார்,

இப்படிப் பின்நவீனத்துவத்தையும்(யப்பா இதத் தட்டச்சவே ஒரு நிமிஷம் ஆயுடுச்சே!....)முன்நவீனத்துவத்தையும்(ஹி..ஹி..இந்த வாட்டி வெட்டி ஒட்டிட்டோம்ல...), முன்னும் பின்னுமாக நிறுத்தி....

இடையிலே,நம் மராட்டிய மன்னர்களின் பெருமை பாடி...

நம் காலாச்சர உணவுகளையும் தொட்டுப் பார்க்கும்

இந்தப் பதிவைப் படித்துவிட்டு,முன்னும் பின்னும் தெரியாமல்(அதாவது கண்ணுமண்ணு தெரியாமல்)....என் கண்கள் கலங்கிவிட்டன......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! முடியல சீனா ஸார், முடியல....

பி.கு.:மனம் விட்டுப் புன்னகைத்தேன்.ரொம்ப நல்லா இருக்கு...:)))))

cheena (சீனா) said...

புது வண்டே

இதுவரை வந்த மறுமொழிகளிலேயே மிக்ச் சிறந்த மறு மொழி இது தான். பின்னவீனத்துவத்தையும் முன்னவீனத்துவத்தையும் அதற்கு இடையில் இடைநவீனத்துவத்தையும் இவ்வளவு தெளிவாக அலசி ஆராய்ந்து எழுதிய மறுமொழி தான் ரசிக்கத்தக்க மறுமொழி

உனக்கும் ஒரு ஜிலேபி இலவசம் - எடுத்துக்கோ

நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நல்ல கேள்வி எல்லாம் கேட்டிருக்கீங்க.. இன்னும் பதில் கிடைக்கல்ன்னா இதுக்கு யாரு காரணம்.. அதுவும் தெரியல..:))

cheena (சீனா) said...

முத்துலட்சுமி

நாமளே கேள்வி கேட்டு நாமளே பதிலும் போடணும் ஆமா

Sanjai Gandhi said...

//சி வா ஜி
வா யி லே
ஜி லே பி//

அட அட.. சீனா சார் கலக்கறிங்க... எப்படி தான் கண்டு பிடிக்கிறிங்களோ? :)

cheena (சீனா) said...

பொடியா உன் மொக்கைய விடவா நான் கலக்குறேன்

நன்றி சஞ்செய்

நிஜமா நல்லவன் said...

///cheena (சீனா) said...
சிவா

உன் பிஸி ஷெடுயூல்லே காப்பி மட்டும் தான் அடிக்க முடியும் - பின்ன என்னா புதுசாவா எழுத முடியும் - இது என்னா காதல் கவிதையா///


அட நீங்க வேற? காதல் கவிதையே காப்பி அடிச்சி தான் போடுறதா சொல்லிக்கிறாங்க!!!!

நிஜமா நல்லவன் said...

///cheena (சீனா) said...
பொடியா உன் மொக்கைய விடவா நான் கலக்குறேன்///


ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன் said...

///cheena (சீனா) said...
சிவா - உன் பதிவெ அவன் காப்பி அடிச்சாலும் சரி - அதெத் திருப்பி நீ ஈ அடிச்சாலும் சரி - படிச்சு அவதிப்படறது நாங்க தானே///



அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Sanjai Gandhi said...

// cheena (சீனா) said...

பொடியா உன் மொக்கைய விடவா நான் கலக்குறேன்

நன்றி சஞ்செய்//

ஹிஹி.. புதுசா போட்ட மொக்கையிலும் உங்கள இழுத்து விட்டுடேன்ல :P

...
// நிஜமா நல்லவன் said...

///cheena (சீனா) said...
பொடியா உன் மொக்கைய விடவா நான் கலக்குறேன்///


ரிப்பீட்டேய்...//

ஓகே.. ஓகே.. அடுத்த ஆடு ரெடி! :P

cheena (சீனா) said...

பொடியா - சும்மாவெ இருக்க மாட்டியா - எல்லாத்துலேயும் இழுத்து விட்டா நான் எங்கே வந்து பதில் போடுறது

ராமலக்ஷ்மி said...

சீனா said...//சட்டுனு முடிச்சிடணும் அவ்ளோ தான் - இதெல்லாம் ஜவ்வா இழுக்கப் படாது
தெரியுமா//
//சும்மா எழுதுனது - சுருக்க முடிக்க வேண்டியது தானே !!//

நானும் உங்க கட்சி சார்!

cheena (சீனா) said...

ஆகா - கச்சி சேருவோமா ராமலக்ஷ்மி

மங்களூர் சிவா said...

48

மங்களூர் சிவா said...

49

மங்களூர் சிவா said...

ரவுண்டா

50

cheena (சீனா) said...

சிவா,

49 க்கு என்ன பதில் மொழி போடுறது

cheena (சீனா) said...

48 க்கு பதில் ??? தெரில சிவா

cheena (சீனா) said...

50 வது மறுமொழியை இட்ட்டு பெருமை தேடிக் கோண்ட சிவா - நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

cheena (சீனா) said...
//ஆகா - கச்சி சேருவோமா ராமலக்ஷ்மி//

ஆகா! சீனா சார் கச்சியில எப்பவோ சீட் கிடைச்சாச்சே:)!

ஒரே சமயத்தில் வரிசையாக எனது பல பதிவுகளைப் படித்து பாராட்டிப் பின்னூட்டமிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் சீனா சார். எல்லாவற்றிற்கும் பதிலும் அளித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

cheena (சீனா) said...

oooo ராமலக்ஷ்மி - படிச்சுடறேன்

மங்களூர் சிவா said...

எச்சூஸ்மி புது பதிவு போடுவீங்களா எதாச்சும்!? இன்னைக்கு ஜூன் 30 , கடைசியா ஜூன் 9 பதிவு போட்டிருக்கீங்க!!

cheena (சீனா) said...

சிவா,,

யாருமே இப்படிக் கேக்கலேப்பா இது வரைக்கும் - ஒரு வருசம் ஆகப் போகுதுப்பா - வலைப்பூ ஆரம்பிச்சு -
22.08.2007 ல் ஆரம்பித்த வலைப்பூவினில் இதுவரை ஒரு 65 பதிவுகள் போட்டிருப்பேன். அவ்ளோ தான் .

ஏன் பதிவு போடலே - ஒருத்தரும் மறு மொழி போட மாட்டேங்குறாங்க - நான் என்னபண்றது ?

பின்னூட்டம் எத்தனை போட்டிருப்பேன் - 1000 இருக்குமா - இருக்குமே

சரி சரி பதிவு தானே போட்டுடறேன்

ரசிகன் said...

//அதனாலே சிவாஜிக்கும் ஜிலேபிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கணும். சிவாஜிலே கடைசிலே இருக்கற ஜி - ஜிலேபில்லே மொதல்லே வந்துடுச்சு - எப்படி - எவனுக்குத் தெரியும்.

பின்னாலே இருந்தது முன்னாலே போனா அது பின்னவீனத்துவமா ? இல்ல முன்னாலே இருந்தது பின்னாலே போன அது பின்னவீனத்துவமா ? இந்தக் கேள்விக்கும் ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேங்குறானுங்கய்யா .

சிவாஜி நடிச்ச படத்துலே எத்தனை படத்துலே ஜிலேபி நடிச்சுது ?
ஜிலேபி செய்யுற ஓட்டல்லே எத்தனை ஓட்டல்லெ சிவாஜி படம் இருந்திச்சி ? இது இன்னொரு பதில் தெரியாத கேள்வி .//

எப்படி சீனா சார்? எப்படி?

எப்படி இப்படில்லாம் சிந்திக்க தோனுது?

:))))))))

cheena (சீனா) said...

வாப்பா ரசிகா

பேக் டூ பெவிலியனா

இப்படித்தான் சிந்திக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

சீனா said...
//ஒரு வருசம் ஆகப் போகுதுப்பா - வலைப்பூ ஆரம்பிச்சு -
22.08.2007 ல் ஆரம்பித்த வலைப்பூவினில் இதுவரை ஒரு 65 பதிவுகள் போட்டிருப்பேன். அவ்ளோ தான் .//

இந்த விஷயத்திலும் நான் உங்கள் கட்சி சார். அளவான பதிவு. அதிகமான வாசிப்பு. முடியும் போது பின்னூட்டம். இதைத்தான் இப்போதைக்கு எனது பாதையாக வைத்திருக்கிறேன்.

//பின்னூட்டம் எத்தனை போட்டிருப்பேன் - 1000 இருக்குமா - இருக்குமே//

இது சாதனை! Hats off sir! அதனால்தான் என் விஷயத்தில் 'முடியும் போது' என்கிற பதத்தைச் சேர்த்துக் கொண்டேன். பத்து வயதில் மாலைமுரசு, பாலமித்ரா, ரத்ன பாலா,கோகுலம் போன்ற பல பத்திரிகைகளுக்கு ரெகுலராக நான் வாசகர் கடிதம் வரைய அவையும் வெளியாகியுள்ளன. வீட்டின் பின் தெருவில் இரண்டு வீடு தாண்டி ஒரு வீட்டின் மிக உயரமான (ஆறு படி ஏற வேண்டும்) பின் திண்ணையில் சிறு போஸ்ட் ஆபிஸ் இயங்கி வந்தது. பதினைந்து பைசாக்கு கிடைக்கும் கார்டுகளை நானே போய் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, எழுதி எழுதி என் கையால் போஸ்ட் செய்யவும் வசதியாக இருந்தது. பின் ஒரு சில வருடங்களில், வளர்ந்த பெண் குழந்தைகள் வெளியில் செல்ல அனுமதிக்கப் படாத காரணத்தால் அப்பழக்கம் நின்று போய் விட்டது. அப்போது எனது கடிதங்கள் வெளியாகும் போது கிடைத்த மகிழ்ச்சியை இப்போது பின்னூட்டங்கள் இடும் போதும் பெறுகிறேன்.

போஸ்ட் ஆபிஸ் இயங்கிய திண்ணையைப் பற்றிச் சொன்ன நான் எனது இன்ன பிற திண்ணை ஞாபகங்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த போஸ்டைப் பார்க்க அழைக்கிறேன்.
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html