அன்பின் சக பதிவர்களே
அனைவருக்கும் வணக்கம்
நீங்கள் அனைவரும் வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம் !
இந்த வலைச்சரத்தின் வரலாற்றினை எழுதலாம் என நினைக்கிறேன்.
இதன் வரலாறு என்ன ?
இதனை முதன் முதலில் யார் தொடங்கினார்கள் ? எப்படி நடத்தினார்கள் ?
எப்பொழுது தொடங்கப் பட்டது இந்த வலைச்சரம் ?
வலைச்சரத்தின் நோக்கம் என்ன ?
நோக்கம் எப்படி நிறைவேறியது ?
வரவேற்பு எப்படி இருந்தது ?
இன்றைய வலைச்சரம் எவ்வாறு இயங்குகிறது ?
என இத்தனையையும் உள்ளடக்கி பல பதிவுகளாக - தொடரலாம் என எண்ணுகிறேன். என்னுடைய எண்ணத்தினை எழுத்தாக 10.11.2014 திங்கட்கிழமை முதல் நீங்கள் அனைவரும் காணலாம்.
பொறுத்திருங்கள் - வலைச்சரம் ஒரு வரலாறாகும்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
28 comments:
சோதனை மறுமொழி
வலைச்சரத்தின் வரலாற்றினை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன்..
நானும் வலைச்சரத்தின் வரலாற்றை
அறிய ஆவலுடன் இருக்கிறேன் ஐயா
வலைச்சரத்தின் வரலாற்றினை அறிய ஆவலாய் இருக்கிறோம் ஐயா...
எழுதுங்கள்... தொடர்கிறோம்...
அன்பின் துரை செல்வராஜு -
10.11.2014 திங்கட் கிழமை முதல் தொடர் பதிவாக பல நாட்களூக்கு வெளி வரப் போகிறது.
அனைத்து நாட்களிலிம் தவறாது வருமை தந்து படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் உமையாள் காயத்ரி -
10.11.2014 திங்கட் கிழமை முதல் தொடர் பதிவாக பல நாட்களூக்கு வெளி வரப் போகிறது.
அனைத்து நாட்களிலிம் தவறாது வருமை தந்து படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் பரிவை சே குமார் -
10.11.2014 திங்கட் கிழமை முதல் தொடர் பதிவாக பல நாட்களூக்கு வெளி வரப் போகிறது.
அனைத்து நாட்களிலிம் தவறாது வருமை தந்து படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
காத்திருக்கிறேன் அய்யா..
வணக்கம் ஐயா
வலைச்சரம் வரலாறு அறிய ஆவலுடன் உள்ளோம் தொடருங்கள் தொடர்ந்து வருவோம்
தொடரட்டும் ஐயா வலைச்சர வரலாறு.
வரலாறு ஆவணமாகும்
ஆஹா, மிக நல்லதொரு முயற்சி. மிகுந்த ஆவலுடன் ....... நானும்.:)
வலைச்சரத்தின் வரலாற்றை
அறிய ஆவலுடன் இருக்கிறேன் ஐயா..
காத்திருக்கிறேன் ஐயா,,,
என்னை போன்ற புதியவர்களுக்கு நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய தொடர் அய்யா! அறிய ஆவலாய் காத்திருக்கிறேன் !
அருமையான முயற்சி ஐயா! எழுதுங்கள் அறிந்து கொள்கிறோம்! நன்றி!
அருமையான முயற்சி ஐயா! எழுதுங்கள் அறிந்து கொள்கிறோம்! நன்றி!
அப்படியா?
தினசரி பதிவா?
எதிர்பார்க்கிறேன்...
என் மனதில் இருந்த கேள்வி உங்களுக்கு எப்படி அய்யா தெரிந்தது ?வரலாறு ரொம்ப முக்கியம் என்று வடிவேலு பாணியில் வரவேற்கிறேன் :)
வலைச்சரம் வரலாற்றுத் தொடரினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
த.ம.4
அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
மிகவும் நல்லதொரு முயற்சி ஐயா. வலைச்சரம் பற்றி அறியாத என்னைப் போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தொடரக் காத்திருக்கிறோம்.
முந்தைய பின்னூட்டத்தில் வலைச்சரத்தின் வரலாறு பற்றி என்றிருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.
உங்கள் பேச்சு, எழுத்து, நட்பு அனைத்துமே எங்களுக்கு வரலாறுதான். நல்லவனவற்றை உங்களிடமிருந்து அறிய காத்திருக்கிறோம்.
காத்திருக்கிறேன் ஐயா....
காத்திருக்கிறேன் அய்யா..
அன்பின் துரை செல்வராஜ், உமையாள் காயத்ரி, பரிவை சே குமார்.
தங்களீன் மறுமொழிகளுக்குத் தந்த பதில் மொழிகளில் வருமை என்ற சொல் தவறுதலாக வருகை என்ற சொல்லுக்குப் பதிலாக வந்து விட்டது- தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.
இன்னும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும். கவனத்தில் கொள்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
படிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா.
தொடருங்கள்.
Post a Comment