When I asked God for strength
He gave me difficult situations to face
When I asked God for brain and brawn
He gave me puzzles in life to solve
When I asked God for happiness
He showed me some unhappy people
When I asked God wealth
He showed me how to work Hard
When I asked God for favors
He showed me opportunities to work hard
When I asked God for peace
He showed me how to help others
God gave me NOTHING I wanted
He gave me everything I needed
எங்கோ படித்தது - யார் கூறியது ?
13 comments:
சோதனை மறுமொழி
கூகுள் ஆண்டரிடம் வரிகளை இட்டுக் கேட்டேன், வரம் கொடுத்தார். பகிரமாட்டேன்.
:)
இந்த அருமையான வரிகளை என்னிடம் கூறியவர் ஓர் இனிமையான மனிதர்...
அவரை மதுரையில் இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன்.... இமெயிலில் பேசியிருக்கிறேன்...
இன்று காலையில்தான் இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்.... ஹிஹி... அவர்....
நம்ம சீனா அய்யாதான்!! :)
சத்தியமா இதுக்கு முன்னால இந்த வரிகளைக் கேட்டதில்லை....
அற்புதமான வரிகளைப் பகிர்ந்ததுக்கு நன்றி...
கூகுளில் தேடினேன்... இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் "சுவாமி விவேகானந்தர்"
விடியலை அழகாக்கிய பதிவுக்கும் பகிர்தலுக்கும் நன்றி சீனா அய்யா :)
அன்பின் கோவி
நாம் எல்லோருமே கூகிள் ஆண்டவரைத்தான் நம்புகிறோம். அவரும் சரியாகச் சொல்லி விடுகிறார். நட்புடன் சீனா
அன்பின் பிரபு
அடேயப்பா இவ்வளவு பெரிய மறுமொழியா - ம்ம்ம் வாழ்க வளமுடன்
நட்புடன் சீனா
சுவாமி விவேகானந்தர் அய்யா..
அன்பரசன் - வருகைக்கும் பதிலுக்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அய்யா,
எல்லோரும் கூகிள் ஆண்டவரைத்தான் நாடுறாங்க.
சுயமா யோசிச்சாலே புரியுமே.
(அதுக்குத்தான் நல்லாப் படிக்கொனுங்கறது)
ஆனாலும், அய்யா - மிகச்சிறந்த வரிகள்.
இருந்தாலும் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.
அது ஏனென்றும் தெரியவில்லை.
அன்பின் கொல்லான் - யோசிக்கறதுக்கு நேரமில்ல - மனசும் இல்ல - ஒருவரைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் ஆயிரம் காரணங்கள் உண்டு. ஏனென்று தெரிந்து கொள்ள வேண்டியதும் இல்லை.
விவேகானந்தர்.
அற்புதமான வரிகளைப் பகிர்ந்ததுக்கு நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்
Post a Comment