ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Wednesday 24 November 2010

வந்துட்டோமே !

அன்பு நண்பர்களே !

நவமபர் 19 - வெள்ளிக்கிழமை எங்களது மணி விழா சிறப்பாக நடைபெற்றது. மூத்த அருமைச் சகோதரி நானானி அலை பேசியில் அழைத்து முதலில் வாழ்த்தினார். அவரது பேரன் அழகான ஆங்கிலத்தில் சிறு வாழ்த்துக் கவிதை படித்தான். மனம் மகிழ்ச்சிக் கடலில் கூத்தாடியது. நானானிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.

நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களூக்கு மனமார்ந்த நன்றி.

இன்று முதல் இணையத்தில் உலவிடத் திட்டமிட வேண்டும். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

22 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் ஐயா..

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கலாநேசன்

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் ஐயா

Anonymous said...

வாழ்த்துக்கள் சார் :)

துளசி கோபால் said...

எங்கள் இனிய வாழ்த்து(க்)களை மீண்டும் மீண்டும் சொல்லிக்கறோம்.

ஓய்வு காலம் அருமையாக அமையட்டும்!

மணிவிழா படங்களை எங்களுக்கும் காமிக்கலாமே!

cheena (சீனா) said...

அன்பின் அன்பரசன் - வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் பாலாஜி சரவணன் - வாழ்த்திற்கு நன்றி - நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் துளசி - மறுபடி மறுபடி வாழ்த்தும் நல்லுள்ளம் வாழ்க ! மணி விழாப் படங்கள் கொஞ்சம் எடிட் செய்ய வேண்டி உள்ளது - விரைவினில் அனுப்புகிறோம்

பூங்குழலி said...

மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

cheena (சீனா) said...

நன்றி பூங்க்ஸ்

அருண் பிரசாத் said...

வாழ்த்த வயது இல்லை.... வணக்கங்கள்... வாழ்த்துங்கள் :)

Prabu M said...

Welcome back!! :)
அன்பின் சீனா அய்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
இனி வலையுலகில் முழுவீச்சுடன் எங்களுடன் பகிர வரவேற்க வருக வருக என ஒரு பூங்கொத்து :)

Balakumar Vijayaraman said...

வணக்கங்கள் ஐயா.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள் ஐயா..

நெற்றிக்கண் said...

வாழ்த்துக்கள் ஐயா,
உங்களது இணையதள பயணம் மென்மேலும் தொடரட்டும்.......
நெற்றிக்கண்

cheena (சீனா) said...

அன்பின் அருண் பிரசாத் - வாழ்த்துகளுக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் பிரபு - நன்றி பூங்கொத்திற்கு

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலகுமார்

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஞானசேகரன்

cheena (சீனா) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நெற்றிக்கண்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்த வயது இல்லை.
வணக்கங்கள் ஐயா.

cheena (சீனா) said...

வருகைக்கும் வணக்கத்திற்கும் நன்றி குமார் - நல்வாழ்த்துகள் - ஆசிகள்