ஞானாலயா - புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Monday, 5 January 2009

ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ஸ்ரீ சாரதா தேவியின் பொன்மொழிகள் என்ற புத்தகத்திலிருந்து சில பொன்மொழிகள்.
ஆங்கிலத்தில் இருக்கிறது - தமிழாக்கம் செய்ய வேண்டும்.

The happiness of the world is transitory. The less you become ataached to the world, the more you enjoy peace of mind.

Even the impossible becomes possible through devotion.

One who makes a habit of prayer will easily overcome all difficulties and remain calm and unruffled in the midst of the trials of life.

He who thinks of the LORD, in which way can evil come to him ?

படியுங்கள் - பயனடையுங்கள் - நன்றி





5 comments:

cheena (சீனா) said...

நல்ல புத்தகம் - வாசிக்க வாசிக்க இன்பம்

சதங்கா (Sathanga) said...

ம்ம்ம்ம் ... இதுவும் ஒரு வித டிஸிப்ளின் தான் :)))

cheena (சீனா) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா

கோவி.கண்ணன் said...

//ஆங்கிலத்தில் இருக்கிறது - தமிழாக்கம் செய்ய வேண்டும்.//

10 வரிகளுக்குள் தானே இருக்கிறது, தமிழாக்கமும் செய்து போட்டி இருக்கலாம்.

cheena (சீனா) said...

ம்ம்ம் கோவி - செய்திருக்கலாம் - ஏனோ நினைத்தேன் ஆனால் செய்ய வில்லை - நன்றி கோவி