tag:blogger.com,1999:blog-6197739615414085072.post5861615299406505486..comments2024-03-06T15:45:01.305+05:30Comments on அசைபோடுவது...................: அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 6cheena (சீனா)http://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-6197739615414085072.post-83009067926134528652012-03-14T13:20:23.071+05:302012-03-14T13:20:23.071+05:30வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி இரா...வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி இராஜ இராஜேஸ்வரி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-28100941447852575102012-03-14T07:42:16.161+05:302012-03-14T07:42:16.161+05:30ஹிந்தி கற்றுக்கொள்ளாதது மிகப் பெரிய இழப்பாக தோன்று...ஹிந்தி கற்றுக்கொள்ளாதது மிகப் பெரிய இழப்பாக தோன்றுகிறது...

இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் வேறு கட்டாயப்படுத்தி மாணவ மாணவிகளை ஊர்வலத்தில் கலந்து கொள்ளச்செய்தார்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-80011776040885053122012-03-14T07:39:22.999+05:302012-03-14T07:39:22.999+05:30நன்னூல் சூத்திரம் எத்தனை எளிமையாக மனதில் பதியும்
...நன்னூல் சூத்திரம் எத்தனை எளிமையாக மனதில் பதியும்
வண்ணம் பாடம் நடத்தினார்கள்..
வண்ணமயமான
வாழ்த்துகள் பகிர்வுக்கு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-74686227811313202562012-03-14T07:36:57.111+05:302012-03-14T07:36:57.111+05:30மதுரையைச்சுற்றி
மதுரமான
மலரும் நினைவுகள்
மனதை ம...மதுரையைச்சுற்றி
மதுரமான
மலரும் நினைவுகள்
மனதை மகிழ்வித்தன..
பாராட்டுக்கள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-64038962145602193992012-03-12T04:02:28.189+05:302012-03-12T04:02:28.189+05:30அன்பின் வை,கோ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - ...அன்பின் வை,கோ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - தேர்தல ஆணையராக இருந்த அதே சேஷன் தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-31567360576309564202012-03-11T22:24:53.746+05:302012-03-11T22:24:53.746+05:30மிகவும் அருமையான பதிவு ஐயா.
மிகவும் ரஸித்துப்படித்...மிகவும் அருமையான பதிவு ஐயா.
மிகவும் ரஸித்துப்படித்தேன்.
நல்ல மலரும் நினைவுகள்.
அந்த நாட்கள் திரும்பி வராது தான்.

பெரிய பங்களாவிலும் attached western toilet இலும் கிடைக்காத சுகம் கண்மாய்களில் கிடைத்துள்ளது அருமை. ;)))))

//அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).//

நமது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த சேஷன் ஐயாவா! அடடா, மிக்க மகிழ்ச்சி.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்
ஐயா. அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-53874917297953034522008-06-07T22:23:00.000+05:302008-06-07T22:23:00.000+05:30வாங்க நந்து, சிவா கேட்டாலும் சரி - நந்து கேட்டாலும...வாங்க நந்து, சிவா கேட்டாலும் சரி - நந்து கேட்டாலும் சரி - அந்தக்கால பாவாடை தாவணிகளைப் பற்றி எழுத மாட்டேன். ( எழுத வேண்டும் என்று தான் மனம் சொல்கிறது )

எழுதலாமா - வேண்டாம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-89819867017026797102008-06-07T22:16:00.000+05:302008-06-07T22:16:00.000+05:30சூப்பரா இருக்கு உங்கள் அசை. இன்னும் அந்தகாலத்து பா...சூப்பரா இருக்கு உங்கள் அசை. இன்னும் அந்தகாலத்து பாவாடை தாவனி பற்றி ஒண்ணும் காணோமே? :P

அடுத்த பார்ட்ல எதிர் பார்க்கிறோம்

( மங்களூர் சிவா சார்பாக கேட்டுட்டேன்)நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-35664296001306612782008-06-03T21:11:00.001+05:302008-06-03T21:11:00.001+05:30ரசிகன்,தொடர்கிறேன்ரசிகன்,

தொடர்கிறேன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-91919809536837876102008-06-03T21:11:00.000+05:302008-06-03T21:11:00.000+05:30வாப்பா ரசிகாஉண்மை - இக்காலச் சிறுவர்கள் மகிழும் மு...வாப்பா ரசிகா

உண்மை - இக்காலச் சிறுவர்கள் மகிழும் முறையே வேறு - அதற்கான சூழ்நிலையும் வேறு

எங்கள் காலம் வேறு - அது இக்காலச் சிறார்களுக்குக் கிடைக்காது. அதே போல் இப்பொழுதிருக்கும் சூழ்நிலை அப்பொழுது கிடையாதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-88771939684404838582008-06-03T04:52:00.000+05:302008-06-03T04:52:00.000+05:30//வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முட...//வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

தொடர்கிறேன் அடுத்த இடுகையாக//

மலரும் நினைவுகளை ரசனையா கொடுத்திருக்கிங்க.. தொடருங்க:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-92023259377305788072008-06-03T04:51:00.000+05:302008-06-03T04:51:00.000+05:30அந்தகால சிறுவயது சூழலின் அருமையை இந்தகால சிறார்கள்...அந்தகால சிறுவயது சூழலின் அருமையை இந்தகால சிறார்கள் இழந்திருக்கிறார்கள்ன்னு தோனுது.

அருமை..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-22612882218294500922008-06-02T20:33:00.000+05:302008-06-02T20:33:00.000+05:30ராமலக்ஷ்மி - வருகைக்கு நன்றி. இளைய வயதில் இன்னொரு ...ராமலக்ஷ்மி - வருகைக்கு நன்றி. இளைய வயதில் இன்னொரு மொழி கற்பது எளிமை தானே !!cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-38493319292968307232008-06-02T12:36:00.000+05:302008-06-02T12:36:00.000+05:30அசை போட்டிருக்கும் அனுபவங்கள் அருமை. அடுத்த இடுகைய...அசை போட்டிருக்கும் அனுபவங்கள் அருமை. அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

//இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம்.//

உண்மைதான் சீனா சார்! இன்னொரு மொழியைக் கற்றதால் குறைந்து போயிருக்க மாட்டோம். அந்த வயதில் கற்பதும்[தலைக்குள் நுழைவதும்:-)] எளிதாகவும் இருந்திருக்கும்! ஹூம்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-16380472875041210522008-06-02T08:48:00.001+05:302008-06-02T08:48:00.001+05:30பொடியா - நல்லா அசை போடறேனா - போட்டுப் பாரு - மகிழ்...பொடியா - நல்லா அசை போடறேனா - போட்டுப் பாரு - மகிழ்ச்சி தெரியும் - நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-16904733736291037382008-06-02T08:48:00.000+05:302008-06-02T08:48:00.000+05:30சிவா - இதானே வேணாம்றதுகுசும்பனையும் நிஜமா நல்லவனைய...சிவா - இதானே வேணாம்றது

குசும்பனையும் நிஜமா நல்லவனையும் ( உண்மையா இது ? ) சூடேத்துறியே - கும்மச் சொல்றேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-90881891722180948422008-06-02T08:47:00.000+05:302008-06-02T08:47:00.000+05:30சிவா,கும்மிக்குப் பதில் அருமையான மறுமொழி - நன்றிசிவா,

கும்மிக்குப் பதில் அருமையான மறுமொழி - நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-4624172874770305702008-06-02T08:46:00.000+05:302008-06-02T08:46:00.000+05:30குசும்பன் சமாளிக்கறாரு - ஆத்துக்காரி கிட்டே இருந்த...குசும்பன் சமாளிக்கறாரு - ஆத்துக்காரி கிட்டே இருந்து அலை பேசி அலறுச்சாம்

இப்போ சந்தோசம் சந்தோசம் சந்தோசம்னு இவரு இங்கே அலருறாருcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-7522018824760213852008-06-02T08:44:00.000+05:302008-06-02T08:44:00.000+05:30நிஜமா......குசும்பன் சந்தோசமா இருக்காரா இல்லையான்ன...நிஜமா......

குசும்பன் சந்தோசமா இருக்காரா இல்லையான்னு அவர் கிட்டே கேக்கறதுக்கு என் பதிவு தான் கிடைச்சுதா - என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-36402815082885561722008-06-02T08:43:00.000+05:302008-06-02T08:43:00.000+05:30குசும்பா நிஜமா .... என்ன ஆட்டோ டிரைவரா - தேவைப்படற...குசும்பா

நிஜமா .... என்ன ஆட்டோ டிரைவரா - தேவைப்படற இடத்துக்கு எல்லாம் ஆட்டோ அனுப்பறதுக்குcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-49445222343469974992008-06-02T08:42:00.001+05:302008-06-02T08:42:00.001+05:30நிஜமா ,,,,,எல்லாப் பழத்தயும் சாப்டலாமேநிஜமா ,,,,,

எல்லாப் பழத்தயும் சாப்டலாமேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-83803958456360595892008-06-02T08:42:00.000+05:302008-06-02T08:42:00.000+05:30குசும்பா,அதென்னது கல்யாணம் ஆனா சந்தோசம் போயிடுமா எ...குசும்பா,

அதென்னது கல்யாணம் ஆனா சந்தோசம் போயிடுமா என்ன - வேற மாதிரி சந்தோசம் வரும்ல ... என்ன கொஞ்சம் குறையலாம் - அவ்ளோதான்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-1100665646934300402008-06-02T08:40:00.002+05:302008-06-02T08:40:00.002+05:30நிஜமா ....அந்த பொய்யாக் கெட்டவன் குசும்பனா ?? ஓப்ப...நிஜமா ....

அந்த பொய்யாக் கெட்டவன் குசும்பனா ?? ஓப்பனா சொல்லுய்யாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-38566594427688015702008-06-02T08:40:00.001+05:302008-06-02T08:40:00.001+05:30நிஜமா ....அந்த பொய்யாக் கெட்டவன் குசும்பனா ?? ஓப்ப...நிஜமா ....

அந்த பொய்யாக் கெட்டவன் குசும்பனா ?? ஓப்பனா சொல்லுய்யாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-57442351857233131022008-06-02T08:40:00.000+05:302008-06-02T08:40:00.000+05:30குசும்பாநிஜமா.... கிட்டே இருந்து 1500 வாங்கி தர வே...குசும்பா

நிஜமா.... கிட்டே இருந்து 1500 வாங்கி தர வேண்டியது உன் பொறுப்பு - போனாப் போகுது நீ 150 எடுத்துக்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com