tag:blogger.com,1999:blog-6197739615414085072.post5528272852535690378..comments2024-03-06T15:45:01.305+05:30Comments on அசைபோடுவது...................: சமையல் குறிப்பு : அவல் கிண்டுவது எப்படிcheena (சீனா)http://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6197739615414085072.post-11832974130960524812009-01-09T21:26:00.000+05:302009-01-09T21:26:00.000+05:30என்னது ராதாகிருஷ்னண், ராதா கூட இல்லையா ? இன்னொரு ...என்னது ராதாகிருஷ்னண், ராதா கூட இல்லையா ? இன்னொரு பொண்னு வேணுமாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-18342580210841654582009-01-09T18:11:00.000+05:302009-01-09T18:11:00.000+05:30///(பொன்னா இருந்தா நல்லது)//:-))))))///(பொன்னா இருந்தா நல்லது)//

:-))))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-2664031245793790032009-01-08T19:19:00.000+05:302009-01-08T19:19:00.000+05:30sathangkaa - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்க...sathangkaa - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதங்கா - சும்மா ஆப்பீஸர் வேலை மட்டும் பாக்காம - அப்பப்ப வூட்ல கிச்ச்னலே ஹெல்ப் பண்ணூங்கப்பாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-62653415947976986862009-01-08T17:54:00.000+05:302009-01-08T17:54:00.000+05:30////இதெல்லாம் எடுத்துக்குடுக்க ஓர் ஆள்//அதுக்கு அந...////இதெல்லாம் எடுத்துக்குடுக்க ஓர் ஆள்//
அதுக்கு அந்த ஆளே அவலைக் கிண்டிரலாமே?//

ஹாஹா. ரிப்பீட்டேய்ய்.

அடுத்த ஒரு பொறுப்பை எங்களுக்கு தந்துவிட்டீர்கள். நல்லா இருங்க :)))))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-5124538431081218472009-01-08T10:35:00.000+05:302009-01-08T10:35:00.000+05:30நண்ப கோவி,ஆறினால் இறுகாது - ஒரு வாரத்துக்கு இருக்க...நண்ப கோவி,

ஆறினால் இறுகாது - ஒரு வாரத்துக்கு இருக்காது - பொங்கல் கிண்டற மாதிரித்தான் - அவல் அன்னிக்கே சாப்பிடணூம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-56942283453300291652009-01-08T09:28:00.000+05:302009-01-08T09:28:00.000+05:30அன்பின் நானானிசின்னச் சின்ன விஷயங்கள் சொல்லணுமா - ...அன்பின் நானானி

சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லணுமா - தெரியும்னு வுட்டுடறதா தெரில - அலுவலகத்திலே கூட மைனூட் டீடைல்ஸ் சொல்றதுல்ல - ஆன நான் நினைக்கற மாதிரியே உதவியாளர் நினைக்கறது இல்ல - சில சமயம் தப்பு நடந்துடுது.

அவல் தங்க்ஸ் தான் கிண்டுவாங்க - நான் அடுப்படிக்கே போறதுல்ல - ஆனாலும் தெரியும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-41663277950476634532009-01-08T06:37:00.000+05:302009-01-08T06:37:00.000+05:30//நல்ல வாசனை வரும் போது கீழே இறக்கி வைத்து துருவிய...//நல்ல வாசனை வரும் போது கீழே இறக்கி வைத்து துருவிய தேங்காயை அதில் தூவி நன்றாகக் கிளறி ரெண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.//

ஆறிப்போனால் இறுகிடுமா ?

கார்திகைக்கு எங்க வீட்டில் (பெற்றோர்கள்) அவல் கிண்டுவாங்க, ஒருவாரம் வைத்து சாப்பிடலாம், மொறுமொறுப்பாக இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-81554411912771460152009-01-07T22:41:00.000+05:302009-01-07T22:41:00.000+05:30கேஸ், கேஸ் அடுப்பு. சரி....பத்தவைக்க தீப்பெட்டி? ஓ...கேஸ், கேஸ் அடுப்பு. சரி....பத்தவைக்க தீப்பெட்டி? ஓ! ஆட்டோஇக்னீஷனா? அப்ப சரி.
//இதெல்லாம் எடுத்துக்குடுக்க ஓர் ஆள்//
அதுக்கு அந்த ஆளே அவலைக் கிண்டிரலாமே?
வெல்லத்தை வடிகட்டி கசடு எடுக்கணும்னு ஷொல்லலையா?
எப்படியோ கிண்டிய அவல் நல்லாத்தானிருக்கு!!!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-87875847314927579672009-01-07T22:02:00.000+05:302009-01-07T22:02:00.000+05:30இதுலே அவல் சிவப்பு அவலா இருக்கணும் - அப்பத்தான் சா...இதுலே அவல் சிவப்பு அவலா இருக்கணும் - அப்பத்தான் சாப்பிட நல்லா இருக்கும்

அப்புறம் யாரெல்லாம் சாப்பிடப் போறிங்க - நல்லாருக்கு - பரவா இல்ல - நல்லா இல்லே - சொல்லப்போறிங்க ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com