tag:blogger.com,1999:blog-6197739615414085072.post308565251390660535..comments2024-03-06T15:45:01.305+05:30Comments on அசைபோடுவது...................: எழுதுனதுலே பிடிச்சது (யாருக்கு)cheena (சீனா)http://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6197739615414085072.post-80556870802638616802013-02-18T10:42:54.585+05:302013-02-18T10:42:54.585+05:30அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெ...அதிக மறுமொழி இட்டவர்கள் பட்டியலில் முதலில் எனது பெயர் தொடர்ந்து இருந்த வண்ணம் அதிகப் பதிவுகளைப் படித்தேன். அதிக மறுமொழிகள் இட்டேன்.//

அருமையான ஊக்குவிப்புபணிக்கு நமஸ்காரங்கள் ஐயா..

தங்கள் வலைச்சரத்திலேயே தங்களை சிறப்பாக அறிமுகம் செய்தது மனம் மகிழ்விக்கிறது .. பாராட்டுக்கள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-76143997660028690152008-01-21T05:27:00.000+05:302008-01-21T05:27:00.000+05:30குமரன், நீங்க எல்லாப் பதிவெயும் படிச்சிருப்பீங்க -...குமரன், நீங்க எல்லாப் பதிவெயும் படிச்சிருப்பீங்க - நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-64448648006288278492008-01-21T03:33:00.000+05:302008-01-21T03:33:00.000+05:30பாத்தீங்களா நீங்க எழுதுனதை எல்லாம் படிச்சிரணும்ன்ன...பாத்தீங்களா நீங்க எழுதுனதை எல்லாம் படிச்சிரணும்ன்னு இருக்கிற நான் இன்னும் நீங்க எழுதுனதுலயே சிறந்ததுன்னு சொன்னதைப் படிக்கலை. அடுத்து அதைப் படிக்கத் தான் போறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-34125910276086188542008-01-20T17:14:00.000+05:302008-01-20T17:14:00.000+05:30பாசமலர் - பாசமான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க ந...பாசமலர் - பாசமான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-2252981599579122092008-01-20T17:04:00.000+05:302008-01-20T17:04:00.000+05:30ஓ..இந்தப் பதிவு எனக்கும் பிடிக்கும் சீனா சார்..அதே...ஓ..இந்தப் பதிவு எனக்கும் பிடிக்கும் சீனா சார்..அதேபோல்தான் உங்கள் ஊக்குவிக்கும் மறுமொழிகளும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-42313509278278762152008-01-19T22:16:00.001+05:302008-01-19T22:16:00.001+05:30மௌளி, அதென்ன அட்டெடன்ஸ் மட்டும் - படிங்க - கருத்து...மௌளி, அதென்ன அட்டெடன்ஸ் மட்டும் - படிங்க - கருத்து சொல்லுங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-8359437001480373592008-01-19T22:16:00.000+05:302008-01-19T22:16:00.000+05:30கண்மணி , சுட்டி கொடுத்துட்டேன் - முன்னாலே கொடுக்கத...கண்மணி , சுட்டி கொடுத்துட்டேன் - முன்னாலே கொடுக்கத் தெரில - இப்பக் கத்துகிட்டேன்.

அப்புறம் அபி அப்பா பத்தின தகவலுக்கு நனறி

குசும்பன் எதுலே சேரச் சொல்றாரு தெரில - இருந்தாலும் உங்க கிட்டேயும் விண்ணப்பம் போட்டுடறேன். சேத்துக்குங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-14242567984677006882008-01-19T22:03:00.000+05:302008-01-19T22:03:00.000+05:30உள்ளேனய்யா.உள்ளேனய்யா.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-14046153758510278832008-01-19T22:00:00.000+05:302008-01-19T22:00:00.000+05:30நான் சொன்னதூ என் பதிவுக்கான சுட்டி [பெஸ்ட் கண்ணா ப...நான் சொன்னதூ என் பதிவுக்கான சுட்டி [பெஸ்ட் கண்ணா பெஸ்ட்] அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் என்ன அபி அப்பாவா?படிக்காம பின்னூட்டம் போட?
அது சரி குசும்பன் எந்த சங்கத்துல சேரச் சொல்லுது வீக் என்ட் ஜொல்லு சபாவா?;)
கும்மி னா எங்கிட்ட இல்ல அப்ளிகேஷன் குடுக்கனும்:))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-70853764436387688112008-01-19T21:37:00.000+05:302008-01-19T21:37:00.000+05:30கோட்டு சூட்டு போட்ட பேராண்டி, கும்முறதுலே சுகம் கு...கோட்டு சூட்டு போட்ட பேராண்டி, கும்முறதுலே சுகம் குசும்பனுக்குத் தான் - இருக்கட்டும் - எந்த சங்கத்துலே இணையணும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-63184898600926210522008-01-19T21:35:00.000+05:302008-01-19T21:35:00.000+05:30கண்மணி - சுட்டி கொடுத்துருக்கேனே - பாக்கலியா - பதி...கண்மணி - சுட்டி கொடுத்துருக்கேனே - பாக்கலியா - பதிவே ஒழுங்கா படிக்கணும் - கடைசிப் பாரா மட்டும் படிச்சிட்டு பின்னூட்டம் போடப்படாது. - புரிஞ்சுதாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-17207151516915734912008-01-19T21:23:00.000+05:302008-01-19T21:23:00.000+05:30தாத்தா கும்மி அடிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதில...தாத்தா கும்மி அடிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது!!!

வாங்க வாங்க சங்கத்தில் இனையுங்கள்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-23607576404739542232008-01-19T21:15:00.000+05:302008-01-19T21:15:00.000+05:30சீனாசார்உங்க பின்னூட்டத்தின் மகிமை பார்த்து பயந்து...சீனாசார்
உங்க பின்னூட்டத்தின் மகிமை பார்த்து பயந்து போயிதானே நான் 'புற்றீசல் போல கிளம்பும் பதிவுகள் கணமணி மயம்' னு பதிவு போட்டேன்.
மியூஸியத்துல இருக்கிறத கூட தூசி தட்டி எழுப்புமே உங்க பின்னூட்டம் ஹாஹா
[சுட்டி குடுக்க கத்துக்கங்க]

காட்டாறு சொன்னதுபோல உங்க பின்னூட்டம் பலருக்கு பூஸ்ட் மாதிரி

துளசியக்கா ஜல்தி கரோ தூஸ்ரா டேக் ஜாவூங்கா [சரியா?தப்புன்னா எச்சூஸ்மீ சாப்]கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-59221978782374542842008-01-19T20:45:00.000+05:302008-01-19T20:45:00.000+05:30நன்றி சஞ்ஜய் - வருகைக்கும் கருத்துக்கும்நன்றி சஞ்ஜய் - வருகைக்கும் கருத்துக்கும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-45898527500682576202008-01-19T19:37:00.000+05:302008-01-19T19:37:00.000+05:30எனக்கு நீங்க எழுதின பின்னூட்டம் எல்லாமே பிடிக்கும்...எனக்கு நீங்க எழுதின பின்னூட்டம் எல்லாமே பிடிக்கும். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-20738502750949369932008-01-19T15:51:00.000+05:302008-01-19T15:51:00.000+05:30நன்றி ரசிகன் - வருகைக்கும் கருத்துக்கும்நன்றி ரசிகன் - வருகைக்கும் கருத்துக்கும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-76150219145190553292008-01-19T10:42:00.000+05:302008-01-19T10:42:00.000+05:30சீனா ஜயா.. பதிவுல குடுத்திருந்த சுட்டியும் அருமையா...சீனா ஜயா.. பதிவுல குடுத்திருந்த சுட்டியும் அருமையா இருக்கு..
ஏற்கனவே படிச்ச பதிவாயிருந்தாலும் மறுபடியும் படிக்க நல்லா இருந்துச்சு..
நன்றிகள்...

(எனக்கு நம்ம டீச்சர் கூப்பிட்டிருக்காங்க.. பதிவு போட... செய்யனும்..)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-41132032007197079322008-01-18T19:56:00.000+05:302008-01-18T19:56:00.000+05:30நன்றி காட்டாறு - வருகைக்கும் கருத்துக்கும் - மறு ம...நன்றி காட்டாறு - வருகைக்கும் கருத்துக்கும் - மறு மொழி எழுதும் போது பொறுமையுடன், பொருள் பதிய எழுதுவேன். மொக்கை மறு மொழி இட மாட்டென். ( விதி விலக்கு உண்டு)cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-46930595932478562442008-01-18T19:54:00.001+05:302008-01-18T19:54:00.001+05:30நன்றி கோவி கண்ணன் - வருகைக்கும் கருத்துக்கும். அரு...நன்றி கோவி கண்ணன் - வருகைக்கும் கருத்துக்கும். அருமையாச் சொல்லி இருக்கீங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-54752217206279577862008-01-18T19:54:00.000+05:302008-01-18T19:54:00.000+05:30நன்றி டாக்டர் டெல்ஃபைன் - வருகைக்கும் கருத்துக்கும...நன்றி டாக்டர் டெல்ஃபைன் - வருகைக்கும் கருத்துக்கும்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-47985792185033716672008-01-18T19:53:00.000+05:302008-01-18T19:53:00.000+05:30பவன் என்னுடைய ஆதரவும் அன்பும் அறிவுரையும் என்றும் ...பவன் என்னுடைய ஆதரவும் அன்பும் அறிவுரையும் என்றும் உண்டு பவன் - நன்றி வருகைக்கு பவன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-24743878146094690872008-01-18T19:52:00.000+05:302008-01-18T19:52:00.000+05:30துளசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குழந்தை சவ...துளசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குழந்தை சவலையா இருந்தா இன்னும் அன்பு நிச்சயம் கூடத்தான் செய்யும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-78634701820998242952008-01-18T07:40:00.000+05:302008-01-18T07:40:00.000+05:30//எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப்...//எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன்.//

இது.... இது.... அறிந்தோ அறியாமலோ எத்தனை பேரை இது ஊக்குவித்திருக்கும் தெரியுமா?

என்னோட பதிவில் உங்கள் சின்சியர் மறுமொழி தான் உங்கள் பதிவை ரீடரில் சேர்க்க வைத்தது. :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-78191975675950522532008-01-18T07:32:00.000+05:302008-01-18T07:32:00.000+05:30//தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்து...//தாய்க்கு எல்லாக் குழந்தைகளையுமே சமமாகப் பாவித்துத் தான் பழக்கம். இருப்பினும் ஒரு குழந்தையிடம் சற்றே அன்பு அதிகம் இருக்கத்தானெ செய்யும்.

நல்லா சொல்லி இருக்கிங்க. ஒரு குழந்தை மீது அதிக அன்பு காட்டினாலும் எந்த குழந்தையையும் இழக்க ஒரு தாய் முன்வரமாட்டாள். அவள் விரும்பி இருக்காவிட்டாலும் கூட தாய்க்கு பெருமை சேர்க்கிற குழந்தைதான் நல்ல குழந்தைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6197739615414085072.post-76171645191205898612008-01-18T06:29:00.000+05:302008-01-18T06:29:00.000+05:30நன்றி நன்றி, உங்க ஆதரவு, அறிவுரை இருப்பதால் தான் த...நன்றி நன்றி, உங்க ஆதரவு, அறிவுரை இருப்பதால் தான் தொடர்ந்து நாங்க எழுதறோம்...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.com